பரமனந்தல்
பரமனந்தல் (Paramanandal) தமிழ்நாட்டில், திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பரமனந்தல் ஊராட்சியைச் சேர்ந்த சிற்றூராகும்.[1][2][3][4] 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி பரமனந்தலின் மக்கள் தொகை அப்போது 11,700 ஆக இருந்தது.
பரமனந்தல் | |
---|---|
Country | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | Tiruvanamalai |
ஏற்றம் | 372 m (1,220 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 11,700 |
• தரவரிசை | செங்கம் தாலுகாவில் முதலிடம் |
Languages | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
வாகனப் பதிவு | TN25 |
குப்பநத்தம் அணை பரமனந்தலில் இருந்து 9 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "செங்கம் வட்டார வரைபடம்". tnmaps.tn.nic.in. தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.