குப்பநத்தம் அணை
குப்பநத்தம் அணை (Kuppanatham Dam) என்பது தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்தில் அமைந்துள்ளது முழுமைபெறாத அணையாகும். இதன் அருகில் உள்ள நகரம் பரமனேந்தல் ஆகும். இந்த அணை சோலை ஆற்றின் குறுக்கே 1987 இல் கட்டப்பட்டது. இன்று இது 300 க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஊராக உள்ளது. இது 435 மீ உயரம் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது.[1] அரசு எதிர்காலத்தில் இந்த அணையை கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளது.[2]
குப்பநத்தம் அணை | |
---|---|
நகரியம் | |
Country | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவண்ணாமலை |
ஏற்றம் | 435 m (1,427 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 3,200 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "One killed in rain in Tiruvannamalai". தி இந்து. 29 November 2008. Archived from the original on 2 டிசம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 26 January 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ "Policy on Irrigation and Buildings". Government of Tamil Nandu. பார்க்கப்பட்ட நாள் 28 January 2012.