பரம்பிக்குளம் தவளை

பரம்பிக்குளம் தவளை
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
டைகுரோகுளோசிடே
பேரினம்:
சாகிரானா
இனம்:
சா. பரம்பிக்குளமானா
இருசொற் பெயரீடு
சாகிரானா பரம்பிக்குளமானா
ராவ், 1920
வேறு பெயர்கள்

ரானா பரம்பிக்குளமானா ராவ், 1937
பெசிர்வாரியா பரம்பிக்குளமானா ராவ், 1937

சாகிரானா பரம்பிக்குளமானா (Zakerana parambikulamana)(பொதுப்பெயர்கள்: பரம்பிக்குளம் தவளை, பரம்பிக்குளம் மருதவளை) என்பது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் ஒரு வகை தவளை சிற்றினமாகும்.[2] இது கேரள மாநிலத்தில் உள்ள பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயத்திற்குள் இருக்கும் "பரம்பிக்குளம் காடுகள்" என்ற இதன் வகைப் பகுதியிலிருந்து மட்டுமே அறியப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Biju, S.D.; Dutta, S.; Inger, R. (2004). "Zakerana parambikulamana". IUCN Red List of Threatened Species 2004. https://www.iucnredlist.org/details/58284/0. பார்த்த நாள்: 15 February 2014. 
  2. Frost, Darrel R. (2014). "Zakerana parambikulamana (Rao, 1937)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 15 February 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரம்பிக்குளம்_தவளை&oldid=3516221" இலிருந்து மீள்விக்கப்பட்டது