பரம காம்போஜ நாடு
பரம காம்போஜ நாடு (Parama Kamboja Kingdom) பரத கண்டத்திற்கு வெளியே, வடமேற்கில் தற்கால ஆப்கானித்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகளின் பாமிர் மலைப் பகுதிகளை கொண்டிருந்தது.[1]
குருச்சேத்திரப் போரில்
தொகுகுருச்சேத்திரப் போரில் 60,000 பரம காம்போஜப் படைவீரர்கள், பாண்டவர் அணியின் சார்பாக நின்று, கௌரவர் அணிப் படைகளை கடுமையாக எதிர்த்துப் போரிட்டனர்.[2]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Dr Buddha Prakash maintains that, based on the evidence of Kalidasa's Raghuvamsha, Raghu defeated the Hunas on river Vamkshu (Raghu vamsha 4.68), and then he marched against the Kambojas (4.69-70). These Kambojas were of Iranian affinities who lived in Pamir Mountains and Badakshan. Xuanzang calls this region Kiumito which is thought to be Komdei of Ptolemy and Kumadh or Kumedh of Muslim writers (See: Studies in Indian History and Civilization, Agra, p 351; India and the World, 1964, p 71, Dr Buddha Prakash; Ancient Kamboja, People and the Country, 1981, p 300, Dr J. L. Kamboj; India and Central Asia, 1955, p 35, P. C. Bagch).
- ↑ See: Ethnography of Ancient India, 1954, p 140, ROBERT SHAFER, Publishers: O. Harrassowitz, Ethnology. Also check up "Prabhadraka" in Monier-William Dictionary [1] பரணிடப்பட்டது 2008-01-26 at the வந்தவழி இயந்திரம்.