பராக் ஆறு
பங்களாதேஷில் ஒரு நதி
(பராக்கு ஆறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பராக் ஆறு (Barak River), மாற்றுப்பெயர்:ஊரெய் (Vourei, ) தெற்கு அசாமின் முதன்மையான ஆறுகளில் ஒன்றாகும். இது சுர்மா-மேக்னா ஆற்று அமைப்பின் அங்கமாகும். இந்த ஆறு மணிப்பூர் மாநிலத்தின் குன்றுகளில் உற்பத்தியாகிறது.[1] அங்கு மலைத்தேச ஆறுகளில் இதுவே மிகப் பெரியதும் முதன்மையானதும் ஆகும்.[1] மணிப்பூருக்குப் பிறகு மிசோரம் மாநிலம் வழியாகப் பாய்ந்து அசாமில் நுழைகிறது. 564 கிமீ (350 மை) நீளமுள்ள பராக் ஆறு இறுதியாக வங்காளதேசத்தில் பல பிரிவுகளாகப் பிரிந்து சுர்மா ஆற்றுடனும் குசியாரா ஆற்றுடனும் இணைகிறது.[2]
பராக் ஆறு (வங்காள மொழி: বরাক নদী) | |
குவாயி[1] | |
River | |
நாடுகள் | இந்தியா, வங்காளதேசம் |
---|---|
மாநிலங்கள் | மணிப்பூர், மிசோரம், அசாம் |
கிளையாறுகள் | |
- இடம் | சோனை ஆறு |
- வலம் | ஜீரி ஆறு, சிறி ஆறு, மதுரா ஆறு, ஜதிங்கா ஆறு |
நகரம் | சில்சார் |
உற்பத்தியாகும் இடம் | [1] |
- அமைவிடம் | மணிப்பூர் குன்றுகள், இந்தியா |
நீளம் | 564 கிமீ (350 மைல்) |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Statistical Account of Manipur. p. 7.
- ↑ "River and Drainage System". வங்காளப்பீடியா (in ஆங்கிலம்). 5 May 2014.