பரிமள சுகந்தி
The truthfulness of this article has been questioned. It is believed that some or all of its content may constitute a hoax. |
பரிமள சுகந்தி என்பவர் பார்வதிதேவியின் அவதாரங்களில் ஒன்றாகும்.[சான்று தேவை] பரதநாட்டியத்தினை சிவபெருமானிடமிருந்து கற்றுக் கொண்ட பரத முனிவரின் கடுந்தவத்தினால், பார்வதி தேவி அவருக்கு மகளாக பிறப்பதாக வரமளித்தார். அதன் படி பரத முனிவருக்கு பிறந்தார். அவருக்கு பரத முனிவர் பரிமள சுகந்தி என்று பெயரிட்டார்.[சான்று தேவை]
பரிமள சுகந்தி சிவபெருமான் தன்னை திருமணம் செய்ய வேண்டுமென 16 திங்கள் கிழமைகளில் விரதத்தினை மேற்கொண்டார். 17வது திங்கள் கிழமையன்று சிவபெருமான் மணவாளேஸ்வரராக தோன்றி பரிமள சுகந்தியை மணந்தார்.[1]