பருந்து எக்சு-1


A visual band light curve for Aquila X-1 during a July 1996 outburst, adapted from Garcia et al. (1999)[1]

|- ! style="background-color: #FFFFC0;" colspan="2" | நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0 (ICRS)      Equinox J2000.0 (ICRS) |- | பேரடை | Aquila |- | வல எழுச்சிக் கோணம் | 19h 11m 16.05720s[2] |- | நடுவரை விலக்கம் | +00° 35′ 05.8767″[2]

இயல்புகள்விண்மீன் வகைK4[3]மாறுபடும் விண்மீன்LMXB[4] வேறு பெயர்கள்

V1333 Aql, 2MASS J19111604+0035058[5]

தரவுதள உசாத்துணைகள்SIMBADdata

|}

பருந்து எக்சு-1 அல்லது அகில் எக்சு-1 (Aquila X-1 )( Aql X-1 ) என்பது ஒரு குறைந்த பொருண்மை எக்சுக்கதிர் இரும (LMXB) விண்மீனாகும். இது பருந்து நொதுமி விண்மீ குழுவில் மிகவும் ஒளிரும் எக்சுக்கதிர் வாயிலாகும். 1969 முதல் 1976 க்கு இடையில் வேலா 5 பி என்ற செயற்கைக்கோள் மூலம் இது முதன்முதலில் நோக்கப்பட்டது அதன்ஓளியியல் தெறிப்பு மாறக்கூடியது. எனவே இது பன்னாட்டு வானியல் ஒன்றியச் செந்தரப்படி V1333 அகில் என பெயரிடப்பட்டது. இந்த அமைப்பு ஒரு நொதுமி விண்மீனை வழங்குகிறது, இது K4 வகை முதன்மை வரிசை ண்மீனில் இருந்து பொருளைக் குவிக்கிறது. இரும விண்மீனின் வட்டணை அலைவுநேரம் 18.9479 மணிகள் ஆகும்.

நொதுமி விண்மீன் கதிர்வீச்சுப் பாய்வு மேற்பரப்பில் உள்ள எல்லியத்தின் அணுக்கருத் தொகுப்பு வினை காரணமாக சிறிது மாறுபடும். [6]

மேற்கோள்கள்

தொகு
  1. Garcia, Michael R.; Callanan, Paul J.; McCarthy, John; Eriksen, Kristoffer; Hjellming, Robert M. (June 1999). "Aquila X-1 in Outburst and Quiescence". The Astrophysical Journal 518 (1): 422–427. doi:10.1086/307283. Bibcode: 1999ApJ...518..422G. https://doi.org/10.1086/307283. பார்த்த நாள்: 22 October 2021. 
  2. 2.0 2.1 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G.  Gaia DR2 record for this source at VizieR.
  3. Mata Sánchez, D.; et al. (2017), "The donor of Aquila X-1 revealed by high-angular resolution near-infrared spectroscopy", Monthly Notices of the Royal Astronomical Society Letters, 464 (1): L41–L45, arXiv:1609.00392, Bibcode:2017MNRAS.464L..41M, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/mnrasl/slw172, S2CID 118355519.
  4. Campana, S.; et al. (2013), "Mining the Aql X-1 long term X–ray light curve", Monthly Notices of the Royal Astronomical Society, 432 (2): 1695–1700, arXiv:1304.4033, Bibcode:2013MNRAS.432.1695C, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/mnras/stt604, S2CID 118473178.
  5. "X Aql X-1". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2021-02-21.{{cite web}}: CS1 maint: postscript (link)
  6. Mancuso, G. C.; Altamirano, D.; Méndez, M.; Lyu, M.; Combi, J. A. (2021), "Drifts of the marginally stable burning frequency in the X-ray binaries 4U 1608–52 and Aql X–1", Monthly Notices of the Royal Astronomical Society, pp. 1856–1863, arXiv:2102.01181, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/mnras/stab159 {{citation}}: Missing or empty |url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பருந்து_எக்சு-1&oldid=3824397" இலிருந்து மீள்விக்கப்பட்டது