பருமிய மொழி
பருமிய மொழி என்பது சீனோ திபெத்திய மொழிக்குடும்பத்தை சேர்ந்த பருமிய மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி பருமா, தாய்லாந்து, சிங்கபூர், மலேசியா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ முப்பத்திரண்டு மில்லியன் மக்களுக்கு தாய்மொழி ஆகும்.[1][2][3]
மியான்மார் (பருமியமொழி) | |
---|---|
မြန်မာစာ (எழுத்துப் பருமிய மொழி ) မြန်မာစကား (பேச்சு பருமிய மொழி) | |
உச்சரிப்பு | IPA: [mjəmàzà] or IPA: [mjəmà zəɡá] |
பிராந்தியம் | பர்மா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | தாய்மொழி: 32 மில்லியன் இரண்டாம் மொழி: 10 மில்லியன் (date missing) |
Sino-Tibetan
| |
பருமிய எழுத்துமுறை | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | மியான்மர் |
மொழி கட்டுப்பாடு | மியான்மார் மொழி ஆணையம் |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | my |
ISO 639-2 | bur (B) mya (T) |
ISO 639-3 | mya |
இம்மொழி 33 எழுத்துக்களை கொண்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Constitution of the Republic of the Union of Myanmar (2008), Chapter XV, Provision 450
- ↑ Mikael Parkvall, "Världens 100 största språk 2007" (The World's 100 Largest Languages in 2007), in Nationalencyklopedin
- ↑ "Myanmar". Ethnologue: Languages of the World. 2016. Archived from the original on 2016-10-10.