பருவா கடற்கரை
பருவா கடற்கரை (Baruva Beach) என்பது வங்காள விரிகுடாவின் கிழக்கு கடற்கரையில் பருவாவில், பலாசாவிலிருந்து 27 கிலோமீட்டர்கள் (17 mi) ) தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் அமைந்துள்ளது. [1]
பருவா கடற்கரை | |
---|---|
நினைவுத் தூண் | |
வகை | கடற்கரை |
அமைவிடம் | பருவா, சிறீகாகுளம் மாவட்டம், ஆந்திரப்பிரதேசம், இந்தியா |
ஆள்கூறு | 18°52′54″N 84°35′47″E / 18.881531°N 84.596289°E |
வரலாறு
தொகுபருவா கடற்கரை ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பழமையான கடற்கரைகளில் ஒன்றாகும். இது 1948 வரை துறைமுகமாகப் பயன்படுத்தப்பட்டது. இக்கடற்கரை அருகில் 1917-ல் மூழ்கிய சரக்குக் கப்பலின் நினைவாக[2] நினைவு தூண் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் இரண்டாவது கோவா என்றும் அழைக்கப்படுகிறது.
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Baruva beach". goandhrapradesh. Archived from the original on 30 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 20 June 2016. And it is also called as Second Goa of india
- ↑ "history of the beach". aptourisamgovt. பார்க்கப்பட்ட நாள் 11 September 2014.