இந்திய கடற்கரைகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இந்திய கடற்கரைகளின் பட்டியல் (List of beaches in India) என்பது இந்தியக் கடலோரத்தில் உள்ள கடற்கரை பகுதிகளின் தொகுப்பாகும். இவை கிழக்கு மற்றும் மேற்கு கடல் கரையின் 7517 கி.மீ நீளத்தில் அமைந்துள்ளன. பட்டியல் மாநிலவாரியாகக் கொடுக்கப்பட்டுள்ளன
மேற்கு கடற்கரை
தொகுகுசராத்து
தொகுகுசராத்து மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ள கடற்கரைகள்:
- சுவாலி கடற்கரை
- தபரி கடற்கரை
- டையூ கடற்கரை
- மாந்தவி கடற்கரை
- கம்பாத் கடற்கரை
மகாராட்டிரா
தொகுமகாராட்டிரா மாநிலத்தில் கீழ்க் கண்ட கடற்கரைகள் உள்ளன:
- அக்சா கடற்கரை
- அலிபாக் கடற்கரை
- கோராய் கடற்கரை
- ஜூஹு கடற்கரை
- மனோரி கடற்கரை
- மார்வ் கடற்கரை
- வெர்சோவா கடற்கரை
- அகர்தண்டா கடற்கரை
- திவேகர் கடற்கரை
- கணபதிபுலே கடற்கரை
- குஹாகர் கடற்கரை
- கெல்வா கடற்கரை
- தர்கர்லி கடற்கரை
- சிவாஜி பூங்கா கடற்கரை
- அஞ்சார்லே கடற்கரை
- டாபோலி கடற்கரை
- தஹானு கடற்கரை
- ஸ்ரீவர்தன் கடற்கரை
- கிஹிம் கடற்கரை
- மண்ட்வா கடற்கரை
- வெல்னேஷ்வர் கடற்கரை
- வெங்குர்லா கடற்கரை
- பேசெய்ன் கடற்கரை
- பந்தர்புலே கடற்கரை
- நாகோன் கடற்கரை
- ரெவ்தண்டா கடற்கரை
- ரேவாஸ் கடற்கரை
- காஷித் கடற்கரை
- கார்டே (முருத்) கடற்கரை
- ஹரிஹரேஷ்வர் கடற்கரை
- பாக்மண்ட்லா கடற்கரை
- கெல்ஷி கடற்கரை
- ஹர்னாய் கடற்கரை
- போர்டி கடற்கரை
- ரத்னகிரி கடற்கரை
- அவாஸ் கடற்கரை
- சசாவ்னே கடற்கரை
- மால்வன் கடற்கரை
கோவா
தொகுகோவா மாநிலத்தில் உள்ள கடற்கரைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன: [1]
- அகோண்டா கடற்கரை
- அறம்போல் கடற்கரை
- பெனாலிம் கடற்கரை
- கேவலோசிம் கடற்கரை
- சபோரா கடற்கரை
- மாண்ட்ரெம் கடற்கரை
- பாலோலம் கடற்கரை
- வர்கா கடற்கரை
- பாகா கடற்கரை
- கண்டோலிம் கடற்கரை
- கலங்குட் கடற்கரை
- கோல்வா கடற்கரை
- மிராமர் கடற்கரை, கோவா
- மோர்ஜிம் கடற்கரை
- பாம்போலிம் கடற்கரை
- கபோ டி ராமா கடற்கரை
- அஞ்சுனா கடற்கரை
- உடோர்டா கடற்கரை
- மஜோர்டா கடற்கரை
- பீடாலேமாடிம் கடற்கரை
- செர்னாபாடிம் கடற்கரை
- கேவலோசிம் கடற்கரை
- மோபர் கடற்கரை
- பெதுல் கடற்கரை
- குவேரிம் கடற்கரை
- கலாச்சா கடற்கரை
- மாண்ட்ரெம் கடற்கரை
- அஷ்வெம் கடற்கரை
- வாகடர் கடற்கரை
- ஓஸ்ரான் கடற்கரை
- சின்குரிம் கடற்கரை
- கோகோ கடற்கரை
- கெக்டோல் கடற்கரை
- கரன்சலம் கடற்கரை
- டோனா பவுலா கடற்கரை
- வைகுனிம் கடற்கரை
- சிரிடாவ் கடற்கரை
- போக்மாலோ கடற்கரை
- பைனா கடற்கரை
- ஹன்சா கடற்கரை
- ஹாலண்ட் கடற்கரை
- கன்சௌலிம் கடற்கரை
- வெல்சாவ் கடற்கரை
- கேனாய்குனிம் கடற்கரை
- ககோலம் கடற்கரை
- தர்வலேம் கடற்கரை
- கோலா கடற்கரை
- அகோண்டா கடற்கரை
- பாலோலம் கடற்கரை
- பாட்னெம் கடற்கரை
- ராஜ்பாக் கடற்கரை
- தல்போனா கடற்கரை
- கல்கிபாக் கடற்கரை
- போலம் கடற்கரை
- கூழாங்கல் கடற்கரை கோவா
கர்நாடகா
தொகு- கார்வார் கடற்கரை
- குட்லே கடற்கரை
- என் ஐ டி கு கடற்கரை
- சசிஹித்லு கடற்கரை
- மரவந்தெ கடற்கரை
- மல்பே கடற்கரை
- முருதேஷ்வரா கடற்கரை
- அப்சரகொண்டா கடற்கரை
- ஓம் கடற்கரை, கோகர்ணம்
- காப் கடற்கரை
- தூய மரியால் தீவு கடற்கரை
- உல்லால் கடற்கரை
கேரளா
தொகு- சாவக்காடு கடற்கரை
- செராய் கடற்கரை
- கொச்சிக் கோட்டை கடற்கரை
- கொல்லம் கடற்கரை
- கண்ணங்காடு கடற்கரை
- மராரி கடற்கரை
- மீன்குன்னு கடற்கரை
- முழப்பிலங்காடு கடற்கரை
- பையாம்பலம் கடற்கரை
- சதாம் கடற்கரை
- சங்குமுகம் கடற்கரை
- சினேகதீரம் கடற்கரை
- கப்பில் கடற்கரை வர்க்கலா
- திருமுல்லவாரம் கடற்கரை
- கோவளம் கடற்கரை
- கோவளம், கோவளம்
- சமுத்திரா கடற்கரை, கோவளம்
- கலங்கரை விளக்கம் கடற்கரை, கோவளம்
- கண்ணூர் கடற்கரை
- கப்பாட் கடற்கரை
- வர்கலா கடற்கரை[1]/ பாபநாசம் கடற்கரை
- பேக்கல் கடற்கரை
- ஆலப்புழா கடற்கரை
- திருவம்பாடி கடற்கரை
- கப்பில் கடற்கரை
கிழக்கு கடற்கரை
தொகுஇந்தியக் கிழக்குக் கடற்கரை மேற்கு வங்கத்தில் தொடங்கி, ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் வழியாக மேலும் நீண்டு, இறுதியாகத் தமிழ்நாட்டில் முடிவடைகிறது.
மேற்கு வங்காளம்
தொகுமேற்கு வங்காளத்தில் உள்ள கடற்கரைகள்:
- ஹென்றி தீவு கடற்கரை
- பக்காலி கடல் கடற்கரை
- ப்ரேசர்கஞ்ச் கடல் கடற்கரை
- கங்காசாகர் கடல் கடற்கரை
- ஜுன்புட் கடற்கரை
- பாங்கிபுட் கடல் கடற்கரை
- மந்தர்மணி கடற்கரை
- சங்கர்பூர் கடற்கரை
- தாஜ்பூர் கடற்கரை
- திகா கடல் கடற்கரை
- உதய்பூர் கடல் கடற்கரை
ஒடிசா
தொகுஒடிசாவில் உள்ள கடற்கரைகள்:
- தல்சாரி கடற்கரை
- தாகரா கடற்கரை
- சந்திப்பூர்-கடலில்
- கஹிர்மாதா கடற்கரை
- சதாபயா கடற்கரை
- பெண்டா கடல் கடற்கரை [2]
- ஹுகிடோலா கடற்கரை
- பரதீப் கடல் கடற்கரை
- அஸ்தரங்க கடற்கரை
- பெலேஸ்வர் கடற்கரை
- கோனார்க் கடற்கரை
- சந்திரபாகா கடற்கரை
- ராமசந்தி கடற்கரை
- பூரி கடற்கரை
- சத்பதா கடற்கரை
- பரிகுட் கடற்கரை
- கஞ்சம் கடற்கரை
- ஆரியப்பள்ளி கடற்கரை
- கோபால்பூர்-கடலில்
- தபாலேஷ்வர் கடற்கரை
- ராமயப்பட்டினம் கடற்கரை
- சோனாபூர் கடற்கரை
ஆந்திரப் பிரதேசம்
தொகுஇந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கடற்கரைகள் பின்வருமாறு.
- பருவா கடற்கரை
- கொடுரு கடற்கரை
- மங்கினாபுடி கடற்கரை
- ராம புரம் கடற்கரை
- சாகர்நகர் கடற்கரை
- சூர்யலங்கா கடற்கரை
- தென்னெட்டி பூங்கா கடற்கரை
- எத்தமுகாலா கடற்கரை
- அந்தர்வேதி கடற்கரை
தமிழ்நாடு
தொகுதென் மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள கடற்கரைகள்:[1]
- காசிமேடு என்4 கடற்கரை
- திருவான்மியூர் கடற்கரை, சென்னை
- கோவ்லாங் கடற்கரை
- மகாபலிபுரம் கடற்கரை
- ஓலைக்குடா கடற்கரை
- அரியமான்/குஷி கடற்கரை, ராமேஸ்வரம்
- பாம்பன் கடற்கரை, இராமேசுவரம்
- வேளாங்கண்ணி கடற்கரை
- கன்னியாகுமரி கடற்கரை
- வட்டக்கோட்டை கடற்கரை
- சங்குத்துறை கடற்கரை
- செங்குமல் கடற்கரை
- தூத்துக்குடி கடற்கரை
- திருச்செந்தூர் கடற்கரை
பாண்டிச்சேரி
தொகு- புரோமேனடே கடற்கரை
- காரைக்கால் கடற்கரை
- யானம் கடற்கரை
- ஆரோவில் கடற்கரை
- சொர்க்க கடற்கரை
- அமைதி கடற்கரை
தீவு பிரதேசங்கள்
தொகு- இராதாநகர் கடற்கரை, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்
- பங்காரம் கடற்கரை, லட்சத்தீவுகள்
- காலா பட்டர் கடற்கரை, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்
- யானை கடற்கரை, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்
- வந்தூர் கடற்கரை, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்
மேலும் பார்க்கவும்
தொகு- கடற்கரைகளின் பட்டியல்