பேதுல் (கோவா)
பேதுல் (Betul) என்பது இந்தியாவின் கோவாவின் தெற்கு கோவா மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் கடற்கரை நகரமாகும்.[1] இது மட்காவிலிருந்து ஒரு மணி நேரப் பயணத் தூரத்தில் உள்ளது. இது கடற்கரைக்குப் பெயர் பெற்றது.[2] சால் ஆறு பேதுல் அருகே அரபிக்கடலில் கலக்கிறது. இந்த இடத்தில் பேதுல் கோட்டை அமைந்துள்ளது.
பேதுல் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 15°08′41″N 73°57′30″E / 15.144837°N 73.958244°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கோவா |
மாவட்டம் | தெற்கு கோவா |
ஏற்றம் | 10 m (30 ft) |
மொழி | |
• அலுவல் | கொங்கணி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | GA-08 |
இணையதளம் | goa |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Betul Beach – Travel Guide, Travel Tips, Places to Visit, Hotels and Villas to Stay". Goa Villa (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-24.
- ↑ "Betul Beach (Cavelossim) - 2022 What to Know Before You Go (with Photos)". Tripadvisor (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-24.