பாம்போலிம்

பாம்போலிம் (Bambolim) என்பது இந்தியாவின் கோவா மாநிலத்தின் வடக்கு கோவா மாவட்டத்திலுள்ள ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊராகும். இம்மாநிலத்திலுள்ள ஒரேயொரு எதிர்முறை மருத்துவக் கல்லூரியான கோவா மருத்துவக் கல்லூரி இங்குதான் அமைந்துள்ளது.

பாம்போலிம்
Bambolim
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்கோவா
மாவட்டம்வடக்கு கோவா
ஏற்றம்
1 m (3 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்5,319
மொழிகள்
 • அலுவல்பூர்வம்கொங்கணி
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)

புவியியல் அமைப்பு

தொகு

15.45°வடக்கு மற்றும் 73.85°கிழக்கு [1] என்ற அடையாள ஆள்கூறுகளில் பாம்போலிம் நகரம் பரவியுள்ளது. மேலும் கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 1 மீட்டர் உயரத்தில் இந்நகரம் உள்ளது.

மக்கள் தொகையியல்

தொகு

இந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி [2] பாம்போலிம் நகரின் மொத்த மக்கள் தொகை 5,319 ஆகும். இம்மக்கள் தொகையில் 64% பேர் ஆண்கள் மற்றும் 36% பேர் பெண்கள் ஆவர். பாம்போலிம் நகரின் கல்வியறிவு சதவீதம் 82% ஆகும். இது நாட்டின் தேசிய கல்வியறிவு சதவீதமான 59.5% என்பதைவிட அதிகமாகும். கல்வியறிவு பெற்ற மக்களில் ஆண்கள் 69% எண்னிக்கையும் பெண்கள் 31% எண்ணிக்கையிலும் காணப்பட்டனர். மக்கள் தொகையில் 10% பேர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக இருந்தனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. Falling Rain Genomics, Inc - Bambolim
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாம்போலிம்&oldid=3575551" இலிருந்து மீள்விக்கப்பட்டது