மாராரி கடற்கரை
மாராரி கடற்கரை இந்தியாவின் கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் மாராரிக்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது. ஆழப்புழா நகர்ப்பகுதியிலிருந்து 14கி.மீ தொலைவில் இக் கடற்கரை அமைந்துள்ளது. இது சுத்தமான மணற்பாங்கான கடற்கரைப்பகுதியும் மீனவ குக்கிராமமுமாகும்.
மராராரி கடற்கரை
மாராரிக்குளம் | |
---|---|
சிற்றூர் | |
ஆள்கூறுகள்: 9°36′09″N 76°18′00″E / 9.602527°N 76.299877°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | ஆலப்புழா மாவட்டம் |
மொழிகள் | |
• அலுவல் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
PIN | 688549 |
தொலைபேசி குறியீட்டு எண் | 91477 |
வாகனப் பதிவு | KL-04 or KL-32 |
பயண முறைகள்
தொகுமாராரிக்குளத்திற்கு தொடருந்து மற்றும் சாலை வழியாகச் செல்லும் வசதி உள்ளது. மாராரிக்குளத்தின் தொடருந்து நிலையம் அதன் பெயரிலேயே அமைந்துள்ளது. S.L. புறம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண்: 66 உடன் இவ்வூருக்கு செல்லும் சாலை இணைக்கப்பட்டுள்ளது. வான்வழி செல்ல வேண்டும் எனில் கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் அடைந்து பின் சாலை வழியாகப் பயணிக்கலாம்.
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- http://blogs.timesofindia.indiatimes.com/footloose-and-drifting/walking-along-mararikulam-beach/
- http://www.thrillophilia.com/blog/must-see-indian-virgin-beaches/
- http://www.cghearth.com/cgh-earth/people பரணிடப்பட்டது 2017-05-14 at the வந்தவழி இயந்திரம்
- http://www.onefivenine.com/india/villages/Alappuzha/Kanjikkuzhy/Mararikkulam-North