பாராதீப், இந்திய மாநிலமான ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள துறைமுக நகரம் ஆகும்.

பாராதீப்
ପାରାଦୀପ
Paradip, Paradeep
நகரம்
ஜகன்னாதர் கோயில்
ஜகன்னாதர் கோயில்
நாடு இந்தியா
மாநிலம்ஒடிசா
மாவட்டம்ஜகத்சிங்பூர் மாவட்டம்
ஏற்றம்1 m (3 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்68,585
மொழிகள்
 • அலுவல்ஒடியா
நேர வலயம்IST (ஒசநே+5:30)

பொருளாதாரம் தொகு

பாராதீப் துறைமுகம், ஒடிசாவின் முன்னணி துறைமுகம் ஆகும். இது ஆண்டு தோறும் 57 மில்லியன் (5.7 கோடி) டன் சரக்குகளை கையாளும் திறன் கொண்டது. இங்கு நிலக்கரி, இரும்புத்தாது ஆகியன முக்கிய சரக்குகளாகும்.[1]

இது தவிர, இங்கு பாஸ்பேட், உரம், பெற்றோல், எண்ணெய் உள்ளிட்டவற்றுக்கான அரசு நிறுவனங்களும் உள்ளன.

சான்றுகள் தொகு

இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாராதீப்&oldid=1974772" இலிருந்து மீள்விக்கப்பட்டது