பாராதீப் துறைமுகம்

பாராதீப் துறைமுகம், இந்திய மாநிலமான ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள செயற்கைத் துறைமுகம் ஆகும். இந்த துறைமுகம் இந்திய அரசுக்கு சொந்தமானது. இது பாராதீப் துறைமுக நிறுவனத்தால் இயக்கப்படுகிறது.[1]

பாராதீப் துறைமுகம்
ପାରଦିପ ବଂଦର
அமைவிடம்
நாடு  இந்தியா
இடம் பாராதீப், ஒடிசா
ஆள்கூற்றுகள் 20°15′55.44″N 86°40′34.62″E / 20.2654000°N 86.6762833°E / 20.2654000; 86.6762833[1]
விவரங்கள்
திறப்பு 12 மார்ச்சு 1966 (1966-03-12)
நிர்வகிப்பாளர் {{{operated{{{நிர்வகிப்பாளர்}}}}}}
உரிமையாளர் இந்திய அரசு
நிறுத்தற் தளங்கள் 14
புள்ளிவிவரங்கள்
ஆண்டு சரக்கு டன்கள் 57.01 மில்லியன் (5.7 கோடி) டன்கள் (2009-10)[2]
இணையத்தளம் paradipport.gov.in

வசதிகள்தொகு

நிலக்கரியை தன்னியக்கமாக கையாளும் இயந்திரம் 20 மில்லியன் (2 கோடி) டன் நிலக்கரியை ஆண்டுதோறும் கையாள்கிறது.[3] இந்த துறைமுகத்தில் இரயில் பாதையும் உண்டு. இதன் மூலம் சரக்குகளை நகர்த்திச் செல்ல முடியும். இந்த பாதை இந்திய இரயில்வேயின் பாதையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து 5ஏ தேசிய நெடுஞ்சாலையின் வழியாக கட்டக் உள்ளிட்ட நகரங்களுக்கு சரக்குகள் எடுத்துச் செல்லப்படுகின்றன.

சான்றுகள்தொகு

  1. 1.0 1.1 "About Us". Paradip Port Trust. பார்த்த நாள் 2011-09-27.
  2. "Brochure". Paradip Port Trust. பார்த்த நாள் 2011-09-27.
  3. "Centre to pump Rs 3,141 cr into Paradip port". Business Standard. 2011-09-19. http://www.business-standard.com/india/news/centre-to-pump-rs-3141-cr-into-paradip-port/449681/. பார்த்த நாள்: 2011-09-27. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாராதீப்_துறைமுகம்&oldid=2548300" இருந்து மீள்விக்கப்பட்டது