ருசிகொண்டா கடற்கரை
ருசிகொண்டா கடற்கரை (Rushikonda Beach) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் வங்காள விரிகுடாவின் கடற்கரையில் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ளது. கடற்கரை மாநில சுற்றுலா வாரியமான ஆந்திரப் பிரதேச சுற்றுலா வளர்ச்சி கழகத்தினால் பராமரிக்கப்படுகிறது.[1]
ருசிகொண்டா கடற்கரை | |
---|---|
வகை | கடற்கரை |
அமைவிடம் | விசாகப்பட்டிணம், ஆந்திரப்பிரதேசம், இந்தியா |
ஆள்கூறு | 17°46′57″N 83°23′06″E / 17.7825201°N 83.3851154°E |
போக்குவரத்து
தொகுஆந்திரப் பிரதேச மாநில சாலை போக்குவரத்துக் கழகம் பின்வரும் வழித்தடங்களில் இந்தப் பகுதிக்குப் பேருந்துகளை இயக்குகிறது:
பாதை எண் | தொடங்குமிடம் | சேருமிடம் | வழி |
---|---|---|---|
900கே | தொடர்வண்டி நிலையம் | பீம்லி கடற்கரை | ஆர்டிசி வளாகம், சிரிபுரம், 3 நகரக் காவல் நிலையம், பெட்டா வால்டேர், லாசன்ஸ்பே குடியிருப்பு, உஷோதயா, எம்விபி குடியிருப்பு, சாகர்நகர், ருசிகொண்டா, கீதம், மங்கமாரிபேட்டா, ஐஎன்எஸ் கலிங்கா |
900டி | தொடர்வண்டி நிலையம் | தகரபுவலச | ஆர்டிசி வளாகம், சிரிபுரம், 3 நகரக் காவல் நிலையம், பெட்டா வால்டேர், லாசன்ஸ்பே குடியிருப்பு, உஷோதயா, எம்விபி குடியிருப்பு, சாகர்நகர், ருஷிகொண்டா, கீதம், மங்கமாரிபேட்டா, ஐஎன்எஸ் கலிங்கா |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Rushikonda Beach". Andhra Pradesh Tourism Development Corporation. Archived from the original on 31 ஆகஸ்ட் 2015. பார்க்கப்பட்ட நாள் 15 February 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)