மல்பே என்னும் ஊர் கர்நாடகத்தின் உடுப்பி மாவட்டத்தில் அமைந்துள்ளது. கடற்கரை நகரமான இங்கு துறைமுகம் உள்ளது.[1] மல்பே ஆற்றங்கரையில் அமைந்த இவ்வூர் உடுப்பி நகரில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது. இது முக்கியமான மீன்பிடித் துறைமுகமாகவும் உள்ளது.[2][3] இவ்வூர் ஒரு சுற்றுலாத் தலமும் ஆகும்.

மல்பே
ஊர்
மல்பே கடற்கரையின் வான்வழிக் காட்சி
மல்பே கடற்கரையின் வான்வழிக் காட்சி
அடைபெயர்(கள்): Malapu
மல்பே is located in கருநாடகம்
மல்பே
மல்பே
கர்நாடகத்தில் மல்பேயின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 13°22′46″N 74°40′23″E / 13.3795°N 74.6730°E / 13.3795; 74.6730
நாடு இந்தியா
மாநிலம்கர்நாடகம்
மாவட்டம்உடுப்பி
நகரம்உடுப்பி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர்தர நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
576 108
ஐஎசுஓ 3166 குறியீடுIN-KA
வாகனப் பதிவுKA 20
இணையதளம்karnataka.gov.in
மல்பே கடற்கரை
மாலைநேரக் காட்சி

வரலாறு

தொகு

முற்காலத்தில் கிரேக்கர்களுடன் வணிகத்தில் ஈடுபட இவ்வூர் வாயிலாக அமைந்தது. தாலமி இவ்வூரைப் பற்றிய குறிப்பை எழுதியுள்ளார்.[4]:107[5] மற்றொரு கிரேக்க நூலிலும் இவ்வூரைப் பற்றிய குறிப்பு உள்ளது. [4]:98

சான்றுகள்

தொகு
  1. "Malpe Port". Karnataka Ports. பார்க்கப்பட்ட நாள் 17 March 2020.
  2. Bhatt, S. C.; Bhargava, Gopal K. (eds.). Karnataka: Land and people of Indian states and union territories. Kalpaz Publications. p. 370. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7835-369-5.
  3. "Malpe". Department of Tourism, Government of Karnataka. Archived from the original on 17 மார்ச் 2020. பார்க்கப்பட்ட நாள் 16 March 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. 4.0 4.1 Varadpande, M. L. (1981). Ancient Indian And Indo-Greek Theatre. Abhinav Publications.
  5. Ramachandriah, Narasandra Seetharamiah (1972). Mysore. National Book Trust, India; [chief stockists in India: India Book House, Bombay].
"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்பே&oldid=3830586" இலிருந்து மீள்விக்கப்பட்டது