சாந்திபூர், ஒடிசா
சாந்திபூர் என்பது ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம். இது பாலேஸ்வர் ரயில் நிலையத்தில் இருந்து 16 கி.மீ தொலைவில் உள்ளது. இது கடற்கரையை ஒட்டிய நகரம் என்பதால் சுற்றுலாத் தலமாகவும் இருக்கிறது. இங்கு குதிரைலாட நண்டுகள் ஊர்ந்து செல்கின்றன.
சாந்திப்பூர்
Chandipur ଚାନ୍ଦିପୁର | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஒடிசா |
மாவட்டம் | பாலேஸ்வர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 0.20773 km2 (0.08021 sq mi) |
ஏற்றம் | 3 m (10 ft) |
மொழிகள் | |
• ஆட்சி் | ஒடியா |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
போக்குவரத்து
தொகுஇங்கிருந்து பாலேஸ்வருக்கு சென்று அங்கிருந்து ரயில் மூலமாகவும், தேசிய நெடுஞ்சாலையின் வழியாகவும் பிற முக்கிய நகரங்களுக்கு செல்லலாம்.