வெள்ளி கடற்கரை

வெள்ளி கடற்கரை இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை ஆகும். கடலூரிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கடற்கரையில் நூற்றாண்டு வயதான கலங்கரை விளக்கம் உள்ளது. அடர்ந்த அலையாத்திக் காடுகள் அமைந்துள்ளன. வெள்ளி கடற்கரை பகுதியில் பிரித்தானியர்கள் உருவாக்கிய முக்கிய புனித டேவிட் கோட்டை உள்ளது. பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இந்த கடற்கரை அருகே அமைந்துள்ளது


"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளி_கடற்கரை&oldid=2245969" இருந்து மீள்விக்கப்பட்டது