பெரியார் அரசு கலைக் கல்லூரி, கடலூர்
பெரியார் அரசு கலைக் கல்லூரி (Periyar Government Arts College) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில், கடலூர் மாவட்டத்தில் செயற்பட்டுவரும் இருபாலருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[2] இக்கல்லூரி 1964ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[3] தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் அனுமதியுடன் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரியாக இயங்கி வருகிறது. இக்கல்லூரி 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைவுக் கல்லூரியாகச் செயல்படும்.[4]
குறிக்கோளுரை | கேடில் விழிச்செல்வம் கல்வி |
---|---|
வகை | அரசினர் கலைக் கல்லூரி |
உருவாக்கம் | 1965 |
சார்பு | அண்ணாமலைப் பல்கலைக்கழகம்[1] |
அமைவிடம் | , , |
இணையதளம் | http://pacc.in |
வழங்கும் படிப்புகள்
தொகுஇளநிலைப் படிப்புகள்
தொகு- தமிழ்
- ஆங்கிலம்
- வரலாறு
- பொருளியல்
- வணிகவியல்
- கணிதம்
- இயற்பியல்
- வேதியியல்
- தொழிற்துறை வேதியியல்
- தாவரவியல்
- கணினி அறிவியல்
- காட்சித் தொடர்பியல்
- விலங்கியல்
- புள்ளியியல்
- நுண்ணுயிரியல்
- உளவியல்
- அரசியல் அறிவியல்
முதுநிலைப் படிப்புகள்
தொகு- தமிழ்
- ஆங்கிலம்
- வரலாறு
- பொருளியல்
- கணிதம்
- இயற்பியல்
- கணினி அறிவியல்
- தாவரவியல்
- விலங்கியல்
- வணிகவியல்
- அரசியல் அறிவியல்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Annamalai University". annamalaiuniversity.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2022-08-01.
- ↑ தினமலர் கல்விமலர்
- ↑ Colleges in Tamil Nadu
- ↑ https://www.hindutamil.in/news/tamilnadu/768719-annamalai-university.html