பரேல் சட்டமன்றத் தொகுதி
பரேல் (परळ) பாராளுமன்றத் தொகுதி இந்திய நாட்டின் மகாராட்டிரா மாநில சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். 2008 ஆம் ஆண்டில் பிரிக்கப்பட்ட பிறகு இத்தொகுதி இல்லாமல் போனது. 1990 ஆம் ஆண்டு முதல் சிவசேனா கட்சி இத் தொகுதியில் வெற்றி பெற்று வருகிறது. 1970 ஆம் ஆண்டு முதல் சிவசேனா கட்சி வரலாற்றில் வென்ற முதல் தொகுதி இதுவாகும். வாமன்ராவ் மகாதிக் இந்த தொகுதியில் வெற்றி பெற்று, சட்டமன்றத்தில் நுழைந்த முதல் சிவசேனா உறுப்பினர் ஆவார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1962 | மாதவராவ் மணி | இந்திய தேசிய காங்கிரசு | |
1967 | கிருசுண தேசாய் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | |
1970^ | வாமன்ராவ் மகாதிக் | சுதந்திரமான அமைப்பு | |
1972 | கசானன் லோகே | இந்திய தேசிய காங்கிரசு | |
1978 | வாசு தேசாய் | சனதா கட்சி | |
1980 | சதீசு பெட்னேகர் | இந்திய தேசிய காங்கிரசு | |
1985 | சரத் காது | சுதந்திரமான அமைப்பு | |
1990 | விட்டல் சவான் | சிவசேனா கட்சி | |
1995 | சூர்யகாந்த் தேசாய் | ||
1999 | தக்து சக்பால் | ||
2004 | |||
2009 முதல் : சிவாடி தொகுதியில் இணைக்கப்பட்டது
|