பரோயே குரோனா

பரோயே குரோனா பரோயே தீவுகளின் நாணயம். குரோனா என்ற சொல்லுக்கு முடி/கிரீடம் என்று பொருள். ஒரு குரோனாவில் 100 ஓய்ராக்கள் உள்ளன. குரோனா என்னும் சொல்லின் பன்மை வடிவம் குரோனர். இந்த நாணயம் டென்மார்க்கின் நாணயமான டானிய குரோனின் ஒரு வகையாகவே கருதப்படுகிறது. பரொயே தீவுகள் டென்மார்க் நாட்டின் ஆட்சியின் கீழுள்ளன. பரோயே குரோனாவும் டானிய குரோனும் சம மதிப்புடையவை.

பரோயே குரோனா
færøsk krone (டேனிய மொழியில்)
føroysk króna (பரோயே மொழி)
Savalimmiunut koruuni (கலால்லிசுட் மொழி)
ஐ.எசு.ஓ 4217
குறிDKK
வகைப்பாடுகள்
சிற்றலகு
 1/100ஒய்ரா
பன்மைகுரோனர்
 ஒய்ராஓய்ரர்
குறியீடுkr
வங்கிப் பணமுறிகள்50, 100, 200, 500, 1000 குரோனர்
Coins25, 50 ஓய்ரர், 1, 2, 5, 10, 20 குரோனர்
மக்கள்தொகையியல்
User(s) பரோயே தீவுகள் (டென்மார்க்), (டானிய குரோனுடன்)
Issuance
நடுவண் வங்கிடானிய தேசிய வங்கி
 Websitewww.nationalbanken.dk
Valuation
Inflation-1,1%
 SourceThe World Factbook, 2009
Pegged withடானிய குரோன் (சம மதிப்பு)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரோயே_குரோனா&oldid=1356890" இருந்து மீள்விக்கப்பட்டது