பர்த்வான் கோட்டம்


பர்த்வான் கோட்டம், மேற்கு வங்காளம் (Burdwan Division), கிழக்கு இந்தியாவின் மேற்கு வங்காளம், மாநிலம் நிர்வாக வசதிக்காக மூன்று கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள் வர்தமான் கோட்டம், ஜல்பைகுரி கோட்டம் மற்றும் இராஜதானி கோட்டம் (Presidency Division) ஆகும்.

மேற்கு வங்காள மாநிலத்தின் 3 கோட்டங்கள். மஞ்சள் நிறத்தில் பர்த்வான் கோட்டம்

பர்த்வான் கோட்டம் 9 மாவட்டங்களைக் கொண்டது.[1] அவைகள்:

  1. பாங்குரா மாவட்டம்
  2. கிழக்கு மிட்னாபூர் மாவட்டம்
  3. மேற்கு மிட்னாபூர் மாவட்டம்
  4. ஜார்கிராம் மாவட்டம்
  5. பிர்பூம் மாவட்டம்
  6. கிழக்கு பர்த்வான் மாவட்டம்
  7. மேற்கு வர்த்தமான் மாவட்டம்
  8. ஹூக்லி மாவட்டம்
  9. புருலியா மாவட்டம்

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்த்வான்_கோட்டம்&oldid=3615284" இருந்து மீள்விக்கப்பட்டது