பறக்கும் கட்டம்

சதுரங்கத்தில், பறக்கும் கட்டம் அல்லது தப்பிக்கும் கட்டம் (flight square அல்லது escape square) என்பது ராஜாவோ[1] அல்லது வேறு காயோ தாக்கப்படும் போது தன்னை காத்துக்கொள்ள செல்லும் கட்டமாகும். சில சமயங்களில் மார்பி தற்காப்பில் மந்திரி நகர்வதற்கு வழியில்லாமல் இருக்கும் போது தப்புவதற்கு c2-c3 ஐ பயன்படுத்தி ஒரு மிகையான  தப்பித்தல் கட்டத்தை உருவாக்கலாம்.

abcdefgh
8
e8 black rook
d6 black cross
f6 black cross
d5 black cross
e5 white king
f5 black cross
d4 black cross
f4 black cross
8
77
66
55
44
33
22
11
abcdefgh
பறக்கும் கட்டங்கள் "X" குறியிடப்பட்டுள்ளன.

ராஜா தாக்கப்படும் போது அதிலிருந்து தப்பிக்க பறக்கும் கட்டத்திற்கு செல்லலாம். மற்றொரு வழி, ராஜாவை முற்றுகையிடும் காயை வெட்டலாம் அல்லது தனது மற்றொரு காயை ராஜாவிற்கும் முற்றுகையிடும் காய்க்கும் நடுவில் வைக்கலாம். முற்றுகையிடப்படும் ராஜாவிற்கு பறக்கும் கட்டம் இல்லை மற்றும் முற்றுகையிலிருந்து தப்புவதற்கு வழியில்லையெனில், அது இறுதி முற்றுகை எனப்படும்.வார்ப்புரு:Chessgloss

எதிரியின் காயை வெற்றிகொள்ள (அதாவது முடிவில் சதுரங்கப் பலகையில்  எதிரியை விட அதிகமான காய்கள் அல்லது அதிக மதிப்புடைய காய்களைப் பெறுதல்) எதிரி காயின் பறக்கும் கட்டங்களை நீக்கி (தாக்குதல் அல்லது கட்டங்களை ஆக்கிரமித்தல்) அதன் மீது ஆதிக்கம் செலுத்தி அக்காயைக் கைப்பற்ற அச்சுறுத்த வேண்டும்.


மேற்கோள்கள் தொகு

  1. Hooper & Whyld (1996), p. 141, flight

ஆதார நூல்கள் தொகு

  • Brace, Edward R. (1977), An Illustrated Dictionary of Chess, Hamlyn Publishing Group, ISBN 1-55521-394-4 {{citation}}: More than one of |ISBN= and |isbn= specified (help)
  • David Vincent Hooper; Kenneth Whyld (1996) [First pub. 1992]. The Oxford Companion to Chess (2nd ). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-280049-3. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பறக்கும்_கட்டம்&oldid=2536900" இலிருந்து மீள்விக்கப்பட்டது