பறாக்கடவு தடுப்பணை
பறாக்கடவு தடுப்பணை (Parakkadavu Weir)(மலையாளம்: പാറക്കടവ് തടയണ) என்பது இந்தியாவின் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வெள்ளத்தூவல் கிராமத்தின் வெள்ளத்தூவல் ஊராட்சியில் பாறக்கடவு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரு கான்கிரீட் மாற்று அணை ஆகும்.[1] பன்னியர் பெருக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக பாறக்கடவு வாய்க்கால் கட்டப்பட்டது. முத்திரப்புழா ஆற்றில் உள்ள ஆர்ஏ ஹெட் தலையணையிருந்து கசிவு நீர், எல்லக்கல்லில் சுரங்கப்பாதை வழியாக பாறக்கடவு வாய்க்காலுக்கு ஓரளவு திருப்பி விடப்படுகிறது. பாறக்கடவு வாய்க்காலிலிருந்து முள்ளக்காணம் வாய்க்காலுக்கும், இந்த வாய்க்காலிலிருந்து பொன்முடி நீர்த்தேக்கத்துக்கும் தண்ணீர் திருப்பி விடப்படுகிறது.[2]
விவரக்குறிப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Dams – KSEB Limted Dam Safety Organisation" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-27.
- ↑ "Diversion Structures in Idukki district – KSEB Limted Dam Safety Organisation" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-27.