பறை (சஞ்சிகை)
இந்த கட்டுரை விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கோ கலைக்களஞ்சிய கொள்கைகளுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம். இதனை நீக்கப் பரிந்துரை செய்யப்படுகிறது.
நீக்க வேண்டியதற்கான காரணம்: குறிப்பிடத்தக்கமை. மேலும் கருத்துக்களை இதன் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும். |
"எமது-நமது தமிழ் சமூகத்தின் மீது அக்கறையுடைய தமிழ் விருப்பும் பகுத்தறிவு முனைப்புமுடையவர்கள் இணைந்து பணியாற்றுவதற்கே இந்தத் தளம்" என்று முதல் இதழில் சொல்லி கனடாவில் வெளிவரும் சஞ்சிகையே பறை ஆகும். தீவிர தமிழ்த் தேசியம், பெரியாரியம், பிராமணிய எதிர்ப்பு, இறை மறுப்பு போன்ற அக்கறைகளைக் கொண்ட சஞ்சிகை. இது ரொறன்ரோவின் முழக்கம் வார பத்திரிகையின் ஒரு வெளியீடாகும்.
பறை | |
---|---|
இதழாசிரியர் | மாமூலன் |
துறை | {{{துறை}}} |
வெளியீட்டு சுழற்சி | இருமாதங்களுக்கு ஒருமுறை ? |
மொழி | {{{மொழி}}} |
முதல் இதழ் | செப்ரம்பர் 2005 |
இறுதி இதழ் | {{{இறுதி இதழ்}}} |
இதழ்கள் தொகை | {{{இதழ்கள் தொகை}}} |
வெளியீட்டு நிறுவனம் | முழக்கம் |
நாடு | கனடா |
வலைப்பக்கம் | www.parai.org |