பலன்சியா பெருங்கோவில்

பலன்சியா பெருங்கோவில் (Palencia Cathedral, Catedral de san Antolín) என்பது எசுப்பானியாவின் பலன்சியாவில் அமைந்துள்ளது. இப்பெருங்கோவில் பாமியேர்ஸின் புனித அன்டோனினஸ் (Saint Antoninus of Pamiers) தெய்வத்திற்கு உரித்தானதாகும். இது ஒரு மிகப்பெரிய கோதிக் கட்டிடமாகும். இது மற்றைய எசுப்பானியப் பெருங்கோவில்களைப் போலல்லாமல் வேறு விதமாக கட்டப்பட்டுள்ளது. எனினும் உட்பகுதியில் பல ஓவியங்களும் வேலைப்பாடுகளும் காணப்படுகின்றன. இதன் மத்திய பகுதி 130 மீற்றர் நீளத்திற்கு அதிகமாகவும் 40 மீற்றர் உயரத்தையும் 50 மீற்றர் அகலத்தையும் கொண்டுள்ளது.[1][2][3]

பலன்சியா பெருங்கோவில்
Palencia Cathedral
Catedral de San Antolín en Palencia
பலன்சியா பெருங்கோவில்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்பலன்சியா, எசுப்பானியா
சமயம்கத்தோலிக்கத் தேவாலயம்

புத்தக விவரணம்

தொகு
எசுப்பானிய மொழியில்


மேற்கோள்கள்

தொகு
  1. "La Catedral de Palencia celebra el 109 aniversario de su consagración". Europa Press. 2006-11-18.
  2. "Catedral de Palencia" (in ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-16.
  3. Salvador Conejo, Diego. "Cripta visigoda de San Antolín". Rutas con historia. பார்க்கப்பட்ட நாள் April 19, 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலன்சியா_பெருங்கோவில்&oldid=4100584" இலிருந்து மீள்விக்கப்பட்டது