பலாச்சவுர் சட்டமன்றத் தொகுதி

பலாச்சவுர் சட்டமன்றத் தொகுதி (தொகுதி வரிசை எண்: 48) என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், சாகித் பகத் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதியாகும்.[1] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சந்தோஷ் குமாரி கட்டாரியா ஆவார். 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் 39,633 வாக்ககுள் பெற்ற இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சிரோமணி அகாலி தளம் கட்சியின் சுனிதா செளத்திரி என்பவரை 4,541 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

பலாச்சவுர்
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்சாகித் பகத் சிங் நகர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிஅனந்தபூர் சாகிப் மக்களவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்2022 இல் 155,145
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
சந்தோஷ் குமாரி கட்டாரியா
கட்சிஆம் ஆத்மி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

மேற்கோள்கள்

தொகு
  1. "List of Punjab Assembly Constituencies" (PDF). Archived from the original (PDF) on 23 April 2016. பார்க்கப்பட்ட நாள் 19 July 2016.