பலா இனம்

பலா இனம்
Artocarpus altilis.jpg
Breadfruit (Artocarpus altilis)
உயிரியல் வகைப்பாடு
திணை: நிலைத்திணை
பிரிவு: பூக்கும் நிலைத்திணை
வகுப்பு: Magnoliopsida
வரிசை: Rosales
குடும்பம்: Moraceae
பேரினம்: Artocarpus

பலா இனம் (Artocarpus) மரவகையைச் சார்ந்த இனம். தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்காசியாவில் இயற்கையாக வளர்வது. இது Moraceae குடும்பத்தை சேர்ந்தது, கிட்டதட்ட 60 இனங்கள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

பலா இனங்கள்தொகு

ஆதாரம்தொகு

புகைப் படங்கள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
பலா இனம்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலா_இனம்&oldid=2173294" இருந்து மீள்விக்கப்பட்டது