பலெர்மோ கற்பலகை

பலெர்மோ கற்பலகை (Palermo fragment or Fagan slab), கிரேக்கப் பெண் கடவுளான ஆர்ட்டெமிசு சிற்பம் பொறித்த, 2500 ஆண்டுகள் பழமையான இந்த உடைந்த பளிங்குப் பலகையை, 19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் பார்த்தினன் நகரத்திலிருந்து பிரித்தானிய நபரான எல்ஜின் பிரபு கண்டெடுத்தார்.[1] இதனை கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக இத்தாலி நாட்டின் பலெர்மோ நகர தொல்லியல் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு உள்ளது.[2]

கிரேக்க நாட்டின் பார்த்தினன் நகரத்தின் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பளிங்குக் கல் சிற்பங்கள் கொண்ட பலகை, பலெர்மோ தொல்லியல் அருங்காட்சியகம்

இத்தொல்லியல் சிற்பத்தை இத்தாலியிடமிருந்து, கிரேக்க நாடு 13 ஆண்டுகளாக கோரி வந்த நிலையில், 24 செப்டம்பர் 2008 அன்று இத்தாலி இச்சிற்பத்தை கிரேக்க நாட்டிற்கு தற்காலிகமாக இத்தாலி வழங்கியது.[3] 2022ம் ஆண்டில் இத்தொல்லியல் சிற்பம் நிரந்தரமாக கிரேக்கத்தின் அக்ரோபோலிஸ் நகர அருங்காட்சியகத்திற்கு திரும்பியது.[4]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Italy returns Parthenon marble fragment to Greece. CBC News. 24 September 2008. Archive.
  2. "Italy has returned to Greece the 'Palermo fragment' - XpatAthens.com - Daily news". Archived from the original on 2011-07-18. பார்க்கப்பட்ட நாள் 2008-09-25.
  3. "Greece welcomes home Parthenon marble from Italy". Reuters. 24 September 2008. https://www.reuters.com/article/lifestyleMolt/idUSTRE48N4PU20080924. 
  4. Titi, Catharine (2023) (in en). The Parthenon Marbles and International Law. doi:10.1007/978-3-031-26357-6. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-031-26356-9. https://link.springer.com/book/10.1007/978-3-031-26357-6. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலெர்மோ_கற்பலகை&oldid=3847704" இலிருந்து மீள்விக்கப்பட்டது