பல்கா சிங்

இந்திய அரசியல்வாதி

பல்கார் சிங் (Balkaur Singh) இந்தியாவின் அரியானா மாநிலத்தில் உள்ள காலான்வாலி சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். சிரோமணி அகாலி தளம் கட்சியின் உறுப்பினராகவும் அரியானா மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார். [1]2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது பல்கார் சிங் பாரதிய சனதா கட்சியில் இணைந்தார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  2. "Betrayed" Akali Dal To Fight Elections Alone As BJP Scoops Up MLA
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்கா_சிங்&oldid=3510416" இலிருந்து மீள்விக்கப்பட்டது