பல்லதாட்கா பிரமோத குமாரி

இந்திய பொருளறிவியல் விஞ்ஞானி

பல்லதாட்கா பிரமோத குமாரி (Pallathadka Pramoda Kumari) சிங்கப்பூரிலுள்ள பொருளறிவியல் ஆராய்ச்சி மற்றும் பொறியியல் நிறுவனத்தில் முதுநிலை அறிவியலறிஞர் ஆவார் [1][2][3][4][5][6][7][8][9].

முனைவர். பல்லதாட்கா பிரமோத குமாரி
பிறப்புபல்லதாட்கா, கசரகோடு, கேரளா, இந்தியா
இருப்பிடம்சிங்கப்பூர்
பணிமுதுநிலை விஞ்ஞானி

பல்வேறு ஆராய்ச்சி நூல் வெளியீடுகளுக்கும் எண்ணற்ற காப்புரிமைகளும் இவருக்கு சொந்தமானதாக உள்ளன [1][2][3][4][5][6][7][8][9].

மேற்கோள்கள்தொகு