பல்லார்பூர் சட்டமன்றத் தொகுதி

மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

பல்லார்பூர் சட்டமன்றத் தொகுதி (Ballarpur Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சந்திரபூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பல்லார்பூர், சந்திரப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும். 2008 இல் தொகுதியின் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டது. [1][2]

பல்லார்பூர் சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 72
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்சந்திரபூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிசந்திரப்பூர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2008
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
சுதிர் முங்கண்டிவார்
கட்சிபாஜக
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
2009 சுதிர் முங்கண்டிவார் பாஜக

 

2014
2019
2024

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்:பல்லார்பூர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க முங்கண்டிவார் சுதிர் சச்சிதானந்த் 105969 48.23
காங்கிரசு ராவத் சந்தோசுசிங் சந்தன்சிங் 79984 36.41
வாக்கு வித்தியாசம் 25985
பதிவான வாக்குகள் 219702
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 258. பார்க்கப்பட்ட நாள் 2015-08-03.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 258. பார்க்கப்பட்ட நாள் 2015-08-03."Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 258. Retrieved 2015-08-03.
  3. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. பார்க்கப்பட்ட நாள் 2024-12-14.