பளிங்குக்கல் பாறைகள்

பளிங்குக்கல் பாறைகள் அல்லது சலவைக்கல் பாறைகள் (Marble Rocks) மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் மாவட்டத்தின் தலைமையிட நகரமான ஜபல்பூர் நகரத்தின் அருகில் உள்ள பேடாகாட் எனுமிடத்தில் அமைந்துள்ளது.[1]

பளிங்குக்கல் பாறைகள்
சலவைக்கல் பாறைகள், ஜபல்பூர்
பளிங்குக்கல் பாறைகள் is located in மத்தியப் பிரதேசம்
பளிங்குக்கல் பாறைகள்
பளிங்குக்கல் பாறைகள்
பேடாகாட், ஜபல்பூர், மத்தியப் பிரதேசம், இந்தியா
Long-axis length3 கிலோ மீட்டர்
ஆள்கூறுகள்23°07′52″N 79°47′47″E / 23.1312°N 79.7965°E / 23.1312; 79.7965

இங்கு பாயும் நர்மதை ஆறு இப்பகுதியில் உள்ள பாறைகளை குடைந்து சென்று மூன்று கிலோ மீட்டர் நீளத்திற்கு சலவைக்கல் பாறைகளை இயற்கையாக உண்டாக்கியது. இந்த பளிங்குக்கல் பாறைகளின் பள்ளத்தாக்கு வழியாக செல்லும் நர்மதை ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் படகுச் சவாரி செல்கின்கின்றனர்.[2] மேலும் பளிங்குக்கல்லால் ஆன பாறையில் துயாந்தர் அருவி உள்ளது. எனவே சலைவைக்கல் பாறைகள் ஒரு சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இச்சலவைக்கல் பாறைகள் சிற்பங்கள் செய்தவதற்கு வெட்டி எடுக்கப்படுகிறது.

படத்தொகுப்பு தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Bhedaghat". http://www.madhya-pradesh-tourism.com/tourist-attractions/bhedaghat-jabalpur.html. 
  2. Boat Ride on Narmada through Marble Rocks, Jabalpur, India

வெளி இணைப்புகள் தொகு