பள்ளி முகாம்

பள்ளி முகாம் (School camp) என்பது கல்வியின் ஒரு வடிவமாகும் (பொதுவாக தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது) தமிழகத்தில் பரவலாக அனைத்துவகைப் பள்ளிகளிலும் இது செயல்படுத்தப்படுகிறது. இயற்கை அல்லது சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடத்திற்கு ஒரு வகுப்பின் ஆசிரியர்களுடன் களப்பயணம் மேற்கொள்வதனை இது குறிக்கிறது. யப்பானில் ரிங்ங்காக்கௌ (林間学校, வனப் பள்ளி), ஜெர்மனியில் ஷூல்லண்ட்ஹெய்ம் (பள்ளி விடுதி, பள்ளி முகாம்), [ [1] [2] போலந்தில் ஜியோலோனா ஸ்கோலா (பச்சைப் பள்ளி), [3] மற்றும் நெதர்லாந்தில்ஸ்கூல்கேம்ப் ( பள்ளி முகாம்) எனும் பெயரில் இது செயல்படுகிறது.[4]

வரலாறு தொகு

19 ஆம் நூற்றாண்டில், பள்ளி மாணவர்களை வெளியூர்ப் பயணங்களுக்கு அழைத்துச் செல்வதன் மூலம், அவர்களின் ஆரோக்கியம் மேம்படுத்துவதாகக் கூறப்படுவது பரவலாக நடைமுறையில் இருந்தது. [5] யப்பானில், சோவா காலத்தில் ரிங்கங்காக்கௌ உருவாக்கப்பட்டது, இது ஜெர்மன் ஃபெரியன்கோலோனியால் தாக்கத்தினால் ஏற்படுத்தப்பட்டது [6] ஐரோப்பா மற்றும் யப்பானின் பெரும்பாலான நாடுகளில், இந்தப் பாரம்பரியம் இன்னும் பல பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது.[7]

சான்றுகள் தொகு

  1. "林間学校". பார்க்கப்பட்ட நாள் 28 December 2021.
  2. "Verband Deutscher Schullandheime". Verband Deutscher Schullandheime E.V. பார்க்கப்பட்ட நாள் 28 December 2021.
  3. "Co to jest zielona szkoła?". 20 July 2019. பார்க்கப்பட்ட நாள் 28 December 2021.
  4. "Schoolkamp". 20 July 2019. பார்க்கப்பட்ட நாள் 28 December 2021.
  5. Klinger, Herbert F.K. (1957). "School Camping and Your Resources". The Clearing House 31 (9): 523–524. doi:10.1080/00098655.1957.11475638. https://www.tandfonline.com/doi/abs/10.1080/00098655.1957.11475638. 
  6. Takahiro Watanabe (2005). 〈林間学校〉の誕生--衛生的意義から教育的意義へ. Kyoto University. பக். 343–356. 
  7. Kruse, Klaus (1975). Geschichte der Schullandheimbewegung. ரீஜென்சுபர்க். பக். 11–106. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பள்ளி_முகாம்&oldid=3799681" இலிருந்து மீள்விக்கப்பட்டது