பழகுளம் புந்தலவீட்டில் கோயில்
பழகுளம் புந்தலவீட்டில் கோயில் என்பது இந்தியாவில் [1] கேரளா மாநிலம் பத்தனம்திட்டாவில் உள்ள பழகுளம் பகுதியில் கோன்னி என்ற இடத்தில் உள்ள ஒரு இந்து கோயிலாகும். இது ஒரு சக்தி கோயில் ஆகும். [2]
அமைவிடம்
தொகுஇந்த கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 60.2 உயரத்தில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Pazhakulam Punthalaveetil Temple, Pathanamthitta, India Tourist Information" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-20.
- ↑ "Pazhakulam Punthalaveetil Temple – Hindu Temple Timings, History, Location, Deity, shlokas" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-20.