பழமைசார் மேலாண்மை

அறுவை சிகிச்சை அல்லது பிற துளையிட்டு ஊடுறுவும் நடைமுறைகள் போன்ற அறுவை நடவடிக்கைகளைத் தவிர்த

பழமைசார் மேலாண்மை (Conservative management) என்பது ஒரு வகை மருத்துவ சிகிச்சையாகும். அறுவை சிகிச்சை அல்லது பிற துளையிட்டு ஊடுறுவும் நடைமுறைகள் போன்ற அறுவை நடவடிக்கைகளைத் தவிர்த்து சிகிச்சையளிப்பதை விவரிக்கிறது. [1]. பொதுவாக உடலுறுப்புகளின் செயல்பாடு அல்லது உடல் பாகங்களை பாதுகாக்கும் நோக்கம் இங்கு முன்னிலைப்படுத்தப்படுகிறது. [2] எடுத்துக்காட்டாக, குடல்வாலழற்சி சிகிச்சையின்போது பழமைவாத நிர்வாக சிகிச்சை முறையில் அறுவை சிகிச்சை மூலம் உடனடியாக குடல்வாலை அகற்றுவதற்கு மாறாக நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன் கவனமாக காத்திருந்து சிகிச்சையளிப்பது பின்பற்றப்படுகிறது. [3]

மேற்கோள்கள்

தொகு
  1. "conservative treatment". TheFreeDictionary.com. பார்க்கப்பட்ட நாள் 2016-04-25.
  2. "Medical Definition of CONSERVATIVE". www.merriam-webster.com. பார்க்கப்பட்ட நாள் 2016-04-25.
  3. Bakker, Olaf J. (2012-04-05). "Should conservative treatment of appendicitis be first line?" (in en). BMJ 344: e2546. doi:10.1136/bmj.e2546. பன்னாட்டுத் தர தொடர் எண்:1756-1833. பப்மெட்:22491791. http://www.bmj.com/content/344/bmj.e2546. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழமைசார்_மேலாண்மை&oldid=3058247" இலிருந்து மீள்விக்கப்பட்டது