பழவிளை
பழவிளை (Pazhavilai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் நாகர்கோவிலில் இருந்து 8 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமாகும்.[1] 2 சதுர கிமீ பரப்பளவு கொண்ட இக்கிராமம் நாகர்கோவில்-குளச்சல் சாலைக்கு அருகில் அமைந்துள்ளது. வழித்தட எண்கள் 38ஈ/ஜி, 40,38கே, 54 என்ற எண்கள் கொண்ட பேருந்துகள் பழவிளை வழியாக செல்கின்றன. காமராசர் பல்தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் நீண்டகரை பி அகசுதீசுவரம் தாலுக்காவின் ராசாக்கமங்கலம் பஞ்சாயத்து ஒன்றிய அலுவலகம் (பிளாக் அலுவலகம் என்று பிரபலமாக குறிப்பிடப்படும் தொகுதி மேம்பாட்டு அலுவலகம்) ஆகியவற்றால் இக்கிராமம் பிரபலமாக அறியப்படுகிறது.
Pazhavilai
பழவிளை | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி மாவட்டம் |
அரசு | |
• நிர்வாகம் | இராஜாக்கமங்கலம் கிராம பஞ்சாயத்து, ஆசாரிபள்ளம் பஞ்சாயத்து |
பரப்பளவு | |
• மொத்தம் | 2 km2 (0.8 sq mi) |
ஏற்றம் | 6 m (20 ft) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 500 மற்றும் அதற்கு மேல் |
மொழிகள் | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 629 501 |
தொலைபேசிக் குறியீடு | 04652 |
வாகனப் பதிவு | TN-74 |
அருகாமை நகரம் | நாகர்கோவில் |
இந்தியாவின் தட்பவெப்ப நிலை | Humid (Köppen) |
சுற்றுச்சூழல்
தொகுபழவிளையில் பசுமையான சூழல் காணப்படுகிறது. ஆகையால் செழிப்பான தென்னை மரங்கள், முந்திரி பருப்பு மரங்கள் மற்றும் வாழைத் தோட்டங்கள் இக்கிராமத்தில் காணப்படுகின்றன.
கல்வி நிறுவனங்கள்
தொகு- காமராசர் தொழில்நுட்பக் கல்லூரி
- காமராசர் கல்வியியல் கல்லூரி
ஆலயங்கள்
தொகு- அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில்
மேற்கோள்கள்
தொகு- ↑ "பழவிளை முகாமில் நூலகம் திறப்பு :". Hindu Tamil Thisai. 2021-10-09. பார்க்கப்பட்ட நாள் 2023-05-17.