பழுப்புக்கீரி
கீரி சிற்றினங்களுள் ஒன்று
பழுப்புக்கீரி | |
---|---|
பழுப்புக்கீரி, மேற்கு தொடர்ச்சி மலை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | ஊணுன்ணி
|
குடும்பம்: | கீரி
|
துணைக்குடும்பம்: | கீரி
|
பேரினம்: | Herpestes
|
இனம்: | H. fuscus
|
இருசொற் பெயரீடு | |
Herpestes fuscus
Waterhouse | |
பழுப்புக்கீரி, கீரி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாலூட்டி ஆகும். இவை தென்மேற்கு இந்தியா, இலங்கை போன்ற இடங்களில் காணப்படுகின்றன.