பழுப்பு

நிறம்
(பழுப்பு (நிறம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பழுப்பு (Brown) என்பது நிற கலவையால் உருவாகியதாயினும் அது பொதுவாக செம்மஞ்சளின் கருமையாக நிழழாக கருதப்படுகின்றது. செம்மஞ்சள், கருப்பு என்பவற்றால் பழுப்புநிறம், பச்சை நீல, சென்னீல, மஞ்சள், கருப்பு (CMYK) அச்சு நிறக்கலவையில் பயன்படுத்தப்படுகிறது.[1][2][3] சிவப்பு, பச்சை, நீல நிறக்கலவையில் (RGB) பழுப்பு நிறமானது சிவப்பு, பச்சை நிறங்களினால் உருவாக்கப்படுகின்றது.

Brown
— பொதுவாகக் குறிப்பது —
நிலம், மண், இலையுதிர்காலம், தோல், மேபிள் இலை, மிட்டாய், காப்பி, காரமல், ஆப்பிரிக்கா, அப்பிரிக்க கலாசாரம், பாறை, பழங்குடிகள், அழுக்கு, நாசிஸம்
About these coordinatesAbout these coordinates
About these coordinates
— Color coordinates —
Hex triplet #993300
RGBB (r, g, b) (153, 51, 0)
HSV (h, s, v) (20°, 100%, 60%)
HSL (hslH, hslS, hslL) ({{{hslH}}}°, {{{hslS}}}%, {{{hslL}}}%)
Source [1]
B: Normalized to [0–255] (byte)
— Some variations of Brown —
பழுப்பு)
இளம்பழுப்பு
நடுத்தர பழுப்பு
கரும்பழுப்பு

உசாத்துணை தொகு

  1. Shorter Oxford English Dictionary, (2002), Oxford University Press.
  2. Webster's New World Dictionary of the American Language: "A combination of red, blue, and yellow."
  3. Oxford English Dictionaries On-LIne: "Of a colour produced by mixing red, yellow, and blue, as of dark wood or rich soil"
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழுப்பு&oldid=3622904" இலிருந்து மீள்விக்கப்பட்டது