பழைய நாடாளுமன்றக் கட்டடம், கொழும்பு
பழைய நாடாளுமன்றக் கட்டடம் இலங்கை சனாதிபதி செயலாளரின் மனையாகும். இது கொழும்பு கோடையில் கடலினை நோக்கியவாறு, சனாதிபதி இருப்பிடத்தை அண்மித்தவாறு அமைக்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றத் தொகுதி சிறீ ஜெயவர்த்தனபுரம் கோட்டையில் 1983 இல் அமைக்கப்படும் வரை 53 வருடங்கள் இலங்கையின் சட்ட மன்றமாக விளங்கியது.
பழைய நாடாளுமன்றக் கட்டடம் | |
---|---|
பழைய நாடாளுமன்றக் கட்டடம் | |
பொதுவான தகவல்கள் | |
நகரம் | கோட்டை, கொழும்பு |
நாடு | இலங்கை |
நிறைவுற்றது | 1930[1] |
செலவு | ரூ 450,000 |
கட்டுவித்தவர் | இலங்கை அரசாங்கம் |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | ஏ. வூட்சன் |
உசாத்துணை
தொகு- ↑ "Captivating Colombo". Archived from the original on 2017-01-08. பார்க்கப்பட்ட நாள் 26 சனவரி 2017.
வெளியிணைப்புக்கள்
தொகு- Presidential Secretariat பரணிடப்பட்டது 2009-12-10 at the வந்தவழி இயந்திரம்
- Sri Lankan Parliament Official Web Site