பழைய நைனி பாலம்
பழைய நைனி பாலம் (Old Naini Bridge) இந்தியாவிலுள்ள மிக நீளமான மற்றும் பழமையான பாலங்களில் ஒன்றாகும். இது அலகாபாத்து நகரத்தில் அமைந்துள்ளது. இப்பாலம் நகரின் தெற்குப் பகுதியில் உள்ள யமுனை ஆற்றின் குறுக்கே செல்லும் இரட்டை அடுக்கு எஃகு தாங்கு சட்டப் பாலமாகும். யமுனை ஆற்றின் குறுக்கே வடக்கு-தெற்கு நோக்கி சென்று அலகாபாத்து நகரத்தை அண்டை நகரமான நைனியுடன் இணைக்கிறது. அதன் மேல் தளம் நைனி சந்திப்பு ரயில் நிலையத்தை அலகாபாத் சந்திப்பு ரயில் நிலையத்துடன் இணைக்கும் இரண்டு வழி இரயில் பாதையைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் கீழ் தளம் 1927 ஆம் ஆண்டு முதல் சாலை சேவைகளை வெற்றிகரமாக வழங்கி வருகிறது.[1][2]
பழைய நைனி பாலம் Old Naini Bridge | |
---|---|
பழைய நைனி பாலம் 1860 ஆம் ஆண்டில் சாமுவேல் போர்ன் எடுத்த புகைப்படம் | |
போக்குவரத்து | 4 வழிகள் |
வடிவமைப்பு | இரட்டை-அடுக்கு தாங்கு சட்டகப் பாலம் |
கட்டுமானப் பொருள் | எஃகு |
மொத்த நீளம் | 1,006 மீட்டர்கள் (3,301 அடி) |
கட்டுமானம் முடிந்த தேதி | 1865 |
அழிக்கப்பட்ட நாள் | 2019 (புதுப்பிக்கப்பட்டது 2021-2022) |
அமைவு | 25°25′26″N 81°51′01″E / 25.42389°N 81.85028°E |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Old(150 year old) Yamuna Bridge - Allahabad".
- ↑ "Railway Bridge over Jumna at Allahabad". Archived from the original on 2014-07-15. பார்க்கப்பட்ட நாள் 2024-09-12.