இந்தியாவில் உயரமான பாலங்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
500 மீட்டர்கள் (1,640 அடி) உயரத்திற்கும் மேல் நீளமான இந்தியாவில் பாலங்களின் பட்டியல்[1][2]
பெயர் | ஆறு | அளவு | நிறையுற்ற /திறக்கப்பட்டநாள் |
போக்குவரத்து | மாநிலம் | நகரம் | |
---|---|---|---|---|---|---|---|
மீட்டர் | அடி | ||||||
பூபென் ஹசாரிகா பாலம் | லோஹித் ஆறு | 9,150 | 30,019 | 2017 | சாலை | தின்சுகியா | |
சிடோ கன்ஹு முர்மு சேது | கங்கை ஆறு | 6,000 | 20,000 | 2021 | சாலை | ஜார்கண்ட் | சாகிப்கஞ்சு–மணிஹாரி |
மகாத்மா காந்தி சேது[3] | கங்கை ஆறு | 5,750 | 18,860 | 1982 | சாலை | பீகார் | பட்னா–ஹாஜிப்பூர் |
பாந்திரா-வொர்லி கடற்பாலம்[4] | மாஹிம் விரிகுடா | 5,600 | 18,400 | 2009 | சாலை | மகாராட்டிரம் | மும்பை |
பகீபில் பாலம் | பிரம்மபுத்திரா ஆறு | 4,940 | 16,210 | 2018 | இருப்புப்பாதையும் சாலையும் | அசாம் | திப்ருகார் |
விக்ரம்சீலா சேது[5] | கங்கை ஆறு | 4,700 | 15,400 | 2001 | சாலை | பீகார் | பாகல்பூர் |
வேம்பநாடு ரயில் பாலம்[6] | வேம்பநாட்டு ஏரி | 4,620 | 15,160 | 2011 | இருப்புப்பாதை | கேரளம் | கொச்சி |
திகா-சோன்பூர் பாலம் | கங்கை ஆறு | 4,556 | 14,948 | 2016 | இருப்புப்பாதையும் சாலையும் | பீகார் | பட்னா–சோன்பூர், பீகார் |
ஆரா-சப்ரா பாலம் | கங்கை ஆறு | 4,350 | 14,270 | 2017 | சாலை | பீகார் | ஆரா–சப்ரா |
கோதாவரி நான்காவது பாலம் கொவ்வூர்–ராஜமுந்திரி புறவழிப் பாலம் | கோதாவரி | 6,000 | 20,000 | 2015 | சாலை | ஆந்திரப் பிரதேசம் | ராஜமுந்திரி |
முங்கேர்-கங்கா பாலம் | கங்கை ஆறு | 3,692 | 12,113 | 2016 | இருப்புப்பாதையும் சாலையும் | பீகார் | முங்கேர் |
சகலாரி மலைப் பாலம் | காக்ரா ஆறு | 3,260 | 10,700 | 2017 | சாலை | உத்தரப் பிரதேசம் | பகராய்ச்–சீதாபூர் |
ஜவகர் சேது[7] | சோன் ஆறு | 3,061 | 10,043 | 1965 | சாலை | பீகார் | டெகிரி |
நேரு சேது[8] | சோன் ஆறு | 3,059 | 10,036 | 1900 | இருப்புப்பாதை | பீகார் | டெகிரி |
கொலியா பொமோரா சேது | பிரம்மபுத்திரா ஆறு | 3,015 | 9,892 | 1987 | சாலை | அசாம் | தேஜ்பூர்–கலியாபோர் |
கோர்தி-கொல்கர் பாலம்[9] | கிருஷ்ணா ஆறு | 3,000 | 9,800 | 2006 | சாலை | கருநாடகம் | பிஜாப்பூர் |
நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் சேது |
காட்டயோடி ஆறு | 2,880 | 9,450 | 2017 | சாலை | ஒடிசா | கட்டக் |
கோதாவரி பாலம் |
கோதாவரி | 2,790 | 9,150[10] | 1974 | இருப்புப்பாதையும் சாலையும் | ஆந்திரப் பிரதேசம் | ராஜமுந்திரி |
பழைய கோதாவரி பாலம் [11] |
கோதாவரி | 2,754 | 9,035 | 1900 | இருப்புப்பாதை | ஆந்திரப் பிரதேசம் | ராஜமுந்திரி |
கோதாவரி வளைவுப் பாலம்[11] | கோதாவரி | 2,745 | 9,006 | 1997/2003 | இருப்புப்பாதை | ஆந்திரப் பிரதேசம் | ராஜமுந்திரி |
பெனுமுடி-புலிகட்டா பாலம் | கிருட்டிணன் | 2,590 | 8,500 | 2006 | சாலை | ஆந்திரப் பிரதேசம் | அவனிகட்டா |
பதாவுன் கஞ்துந்த்வாரா பாலம் | கங்கை ஆறு | 2,334 | 7,657 | 2012 | சாலை | உத்தரப் பிரதேசம் | பதாவுன் மாவட்டம் |
பாம்பன் பாலம் | பாக்கு நீரிணை | 2,300 | 7,500 | 1988 | சாலை | தமிழ்நாடு | பாம்பன் தீவு |
நரநாராயண் சேது[12] | பிரம்மபுத்திரா ஆறு | 2,284 | 7,493 | 1998 | இருப்புப்பாதையும் சாலையும் | அசாம் | ஜோகிகோபா |
ஃபராக்கா அணை[13] | கங்கை ஆறு | 2,240 | 7,350 | 1975 | இருப்புப்பாதையும் சாலையும் | மேற்கு வங்காளம் | பாராக்கா |
கனகதுர்கா வாராதி[14] | கிருஷ்ணா ஆறு | 2,200 | 7,200 | 1995 | சாலை | ஆந்திரப் பிரதேசம் | விசயவாடா |
இரண்டாவது மகாநதி பாலம்[15] | மகாநதி | 2,100 | 6,900 | 2008 | இருப்புப்பாதை | ஒடிசா | கட்டக் |
பாம்பன் பாலம்[16] | பாக்கு நீரிணை | 2,065 | 6,775 | 1913 | இருப்புப்பாதை | தமிழ்நாடு | பாம்பன் தீவு |
சாராவதி பாலம்[17] | சராவதி ஆறு | 2,060 | 6,760 | 1994 | இருப்புப்பாதை | கருநாடகம் | ஹொன்னாவரா |
பலுஹா-கன்டௌல் பெரிய பாலம்[18][19] | கோசி ஆறு | 2,060 | 6,760 | 2013 | சாலை | பீகார் | சஹார்சா |
இராஜேந்திர சேது[20] | கங்கை ஆறு | 2,000 | 6,600 | 1959 | இருப்புப்பாதையும் சாலையும் | பீகார் | பரவுனி–ஹதிடா |
மகாநதி பாலம்[21] | மகாநதி | 1,950.7 | 6,400 | 1899 | சாலை | ஒடிசா | சோன்பூர் |
கவுதம புத்த பாலம் | கண்டகி ஆறு, நேபாளம் | 1,848 | 6,063 | 2009/2013 | சாலை | பீகார் | மேற்கு சம்பாரண் மாவட்டம் |
வசி பாலம் | தானே சிறுகுடா | 1,837 | 6,027 | 1997 | சாலை | மகாராட்டிரம் | மும்பை |
புது யமுனைப் பாலம்[22] | யமுனை ஆறு | 1,510 | 4,950 | 2004 | சாலை | உத்தரப் பிரதேசம் | அலகாபாத் |
வாங்கல் மோகனூர் பாலம் | காவிரி ஆறு | 1,505 | 4,938 | 2016 | சாலை | தமிழ்நாடு | வாங்கல்–மோகனூர் |
தந்தைப் பெரியார் பாலம்[23] | காவிரி ஆறு | 1,500 | 4,900 | 1971 | சாலை | தமிழ்நாடு | முசிறி (திருச்சி மாவட்டம்)–குளித்தலை |
புது சாராய் மலை பாலம்[11] | பிரம்மபுத்திரா ஆறு | 1,490 | 4,890 | 2017 | சாலை | அசாம் | குவகாத்தி |
கோயல்வார் பாலம்[11] | சோன் ஆறு | 1,440 | 4,720 | 1862 | இருப்புப்பாதையும் சாலையும் | பீகார் | கோயல்வார் |
தங்க பாலம் | நருமதை | 1,412 | 4,633 | 1881 | சாலை | குசராத்து | அங்கலேஷ்வர்–பரூச் |
வெள்ளி விழா ரயில் பாலம் பரூச் | நருமதை | 1,406 | 4,613 | 1935 | இருப்புப்பாதை | குசராத்து | அங்கலேஷ்வர்–பரூச் |
மகாநதி பாலம்[24] | மகாநதி | 1,400 | 4,600 | 1961 | சாலை | ஒடிசா | பூத்முண்டே, பாராதீப் |
நீலத்தநல்லூர்-மதனத்தூர் பாலம் | கொள்ளிடம் ஆறு | 1,400 | 4,600 | 2011 | சாலை | தமிழ்நாடு | கும்பகோணம்–ஜெயங்கொண்டம் |
மகாரானா பிரதாப் சேது | மாகி ஆறு | 1,270 | 4,170 | 1987 | சாலை | ராஜஸ்தான் | பன்ஸ்வாரா–ரத்லம் |
இரண்டாவது நருமதை பாலம்[25] | நருமதை | 1,365 | 4,478 | 2000 | சாலை | குசராத்து | பரூச் |
சராய்காட்[11] | பிரம்மபுத்திரா ஆறு | 1,300 | 4,300 | 1962 | இருப்புப்பாதையும் சாலையும் | அசாம் | குவகாத்தி |
பிரகாசம் குறுக்கணை[26] | கிருஷ்ணா ஆறு | 1,224 | 4,016 | 1885 | சாலை | ஆந்திரப் பிரதேசம் | விசயவாடா |
எல்கின் பாலம் (பாராபங்கி) | காக்ரா ஆறு | 1,126.2 | 3,695 | 1896 | இருப்புப்பாதை | உத்தரப் பிரதேசம் | பாராபங்கி மாவட்டம் |
காக்ரா பாலம் | காக்ரா ஆறு | 1,100 | 3,600 | ? | சாலை | உத்தரப் பிரதேசம் | பாராபங்கி மாவட்டம் |
மால்வியா பாலம் (டுஃபின் பாலம்)[27] | கங்கை ஆறு | 1,048.5 | 3,440 | 1887 | இருப்புப்பாதையும் சாலையும் | உத்தரப் பிரதேசம் | வாரணாசி |
சாராவதி பாலம்[28] | சராவதி ஆறு | 1,048 | 3,438 | 1984 | சாலை | கருநாடகம் | ஹொன்னாவரா |
ஐரோலி பாலம்[29] | தானே சிறுகுடா | 1,030 | 3,380 | 1999 | சாலை | மகாராட்டிரம் | மும்பை |
பழைய நைனி பாலம்[30] | யமுனை ஆறு | 1,006 | 3,301 | 1865 | இருப்புப்பாதையும் சாலையும் | உத்தரப் பிரதேசம் | அலகாபாத் |
சம்ரவட்டம் கட்டுபாட்டு பாலம்[31] | பாரதப்புழா | 978 | 3,209 | 2012 | சாலை | கேரளம் | சம்ரவட்டம் |
விவேகானந்த சேது | ஊக்லி ஆறு | 900 | 3,000 | 1932 | இருப்புப்பாதையும் சாலையும் | மேற்கு வங்காளம் | தஷினேஷ்வர்–பாலி |
கொல்லிடம் பாலம்[32] | கொள்ளிடம் ஆறு | 900 | 3,000 | 2012 | சாலை | தமிழ்நாடு | திருச்சிராப்பள்ளி |
நிநேதித்தா சேது[33] | ஊக்லி ஆறு | 880 | 2,890 | 2007 | சாலை | மேற்கு வங்காளம் | தக்ஷினேஷ்வர்–பாலி |
சாம்பல் பாலம் | சம்பல் ஆறு | 850 | 2,790 | 2016 | சாலை | இராசத்தான் | டோல்பூர் |
சுபன்சிரி ரயில் பாலம் | சுபன்சிரி ஆறு | 835 | 2,740 | 1966 | இருப்புப்பாதை | அசாம் | கொகாமுக்-வட லஹிம்பூர் |
சுபன்சிரி ஆற்றுப் பாலம் | சுபன்சிரி ஆறு | 835 | 2,740 | 1966 | சாலை | அசாம் | கொகாமுக்-வட லஹிம்பூர் |
வித்யாசாகர் சேது[34] | ஊக்லி ஆறு | 822 | 2,697 | 1992 | சாலை | மேற்கு வங்காளம் | கொல்கத்தா |
நேத்ராவதி பாலம்[35] | நேத்ராவதி ஆறு | 804 | 2,638 | 1965 | சாலை | கருநாடகம் | மங்களூர் |
பரமத்தி வேலூர் பாலம் (தே.நெ 7)[23] | காவிரி ஆறு | 803 | 2,635 | ? | சாலை | தமிழ்நாடு | புகழூர்–வேலூர் |
யமுனா பாலம்[36] | யமுனை ஆறு | 767 | 2,516 | ? | சாலை | இமாச்சலப் பிரதேசம் | பன்வடா ஸஹிப் |
ஜமுனா பாலம்[37] | கங்கை ஆறு | 720 | 2,360 | 2011 | சாலை | உத்தரப் பிரதேசம் | ஜமுனா |
தயாங் ரயில் பாலம் | தயாங் ஆறு | 713 | 2,339 | 1970 | இருப்புப்பாதை | அசாம் | ஹப்லாங் |
ஹௌரா பாலம் (ரவீந்திர சேது)[38] | ஊக்லி ஆறு | 705 | 2,313 | 1943 | சாலை | மேற்கு வங்காளம் | கொல்கத்தா |
கர்முக்தீஷ்வர் பாலம்[11] | கங்கை ஆறு | 671 | 2,201 | 1901 | இருப்புப்பாதையும் சாலையும் | உத்தரப் பிரதேசம் | கர்முக்தீஷ்வர் |
லவ குச குறுக்கணை | கங்கை ஆறு | 621 | 2,037 | 2000 | சாலை | உத்தரப் பிரதேசம் | கான்பூர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.rediff.com/business/slide-show/slide-show-1-the-10-longest-bridges-in-india-built-above-water/20130819.htm
- ↑ http://epaper.bhaskar.com/dholpur/151/24112015/0/1/
- ↑ "Traffic eases on Gandhi Setu". Patna, India: The Times of India. 26 September 2012. http://m.timesofindia.com/city/patna/Traffic-eases-on-Gandhi-Setu-as-Centre-drops-toll-collection/articleshow/16551180.cms. பார்த்த நாள்: 20 July 2016.
- ↑ "Landmark bridges". Chennai, India: The Hindu. 24 June 2008 இம் மூலத்தில் இருந்து 2012-06-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120626045123/http://www.hindu.com/yw/2008/06/24/stories/2008062450120500.htm. பார்த்த நாள்: 2011-07-05.
- ↑ "Vikramshila Setu". Bhagalpur, Land of Art, Culture and Education. பார்க்கப்பட்ட நாள் 2011-07-06.
- ↑ "A bridge over Vembanad Lake". Chennai, India: The Hindu. 2010-07-12. http://www.thehindu.com/news/cities/Kochi/article512225.ece. பார்த்த நாள்: 2011-07-05.
- ↑ "Rohtas district General information". India on a page. பார்க்கப்பட்ட நாள் 2011-07-05.
- ↑ O’malley, L.S.S. "Bihar and Orissa Gazetteers Sahabad". p. 166, Dehri. Google Books. பார்க்கப்பட்ட நாள் 2011-07-05.
- ↑ "Projects". Arvind Techno Engineers Pvt Ltd. இம் மூலத்தில் இருந்து 2013-07-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130725192652/http://arvindtechno.com/work_five_year.html. பார்த்த நாள்: 2012-11-20.
- ↑ Road part is 4.1 கிலோமீட்டர்கள் (2.5 mi) long
- ↑ 11.0 11.1 11.2 11.3 11.4 11.5 "Bridges: The Spectacular Feat of Indian Railways" (PDF). National Informatics Centre. Archived from the original (pdf) on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2011-07-05.
- ↑ "Model Project on Construction ofNaranarayan Setu over riverBrahmaputra at Jogighopa" (PDF). IRICEN. Archived from the original (PDF) on 2015-04-02. பார்க்கப்பட்ட நாள் 2011-07-26.
- ↑ Salman, Salman M. A.; Uprety, Kishor (2002). Conflict and cooperation on South Asia's international rivers: a legal perspective. World Bank Publications. pp. 135–136. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8213-5352-3. பார்க்கப்பட்ட நாள் 2011-07-05.
- ↑ "Prakasham Bridge". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2012-03-19.
- ↑ "Second rail bridge over Mahanadi commissioned". Chennai, India: The Hindu. 27 July 2008 இம் மூலத்தில் இருந்து 2008-10-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081010023746/http://www.hindu.com/2008/07/27/stories/2008072756890300.htm. பார்த்த நாள்: 2011-07-05.
- ↑ "Pamban bridge to join elite club?". Chennai, India: The Hindu. 11 June 2007 இம் மூலத்தில் இருந்து 2012-04-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120420052938/http://www.hindu.com/2007/06/11/stories/2007061102121300.htm. பார்த்த நாள்: 2011-07-05.
- ↑ "Sharavati Bridge". Afcons Infrastructure Limited. Archived from the original on January 28, 2010. பார்க்கப்பட்ட நாள் 2012-01-07.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ http://timesofindia.indiatimes.com/city/patna/CM-to-open-Rs-531cr-bridge-over-Kosi-today/articleshow/27324178.cms
- ↑ Length is false given in newspaper article
- ↑ "Rlys begins bridge renovation work". Times of India, Patna. 12 July 2010 இம் மூலத்தில் இருந்து 2012-09-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120905125550/http://articles.timesofindia.indiatimes.com/2010-07-12/patna/28311455_1_new-bridge-girder-bridge-kiul. பார்த்த நாள்: 2011-07-05.
- ↑ The Bridges over the Orissa Rivers on the East Coast Extension of the Bengal-Nagpur Railway By William Thomas Clifford Beckett
- ↑ P.Dayaratnam. "Cable Stayed, Supported and Suspension Bridges". Yamuna Bridge at Allahabad/ Naini, Uttar Pradesh.
- ↑ 23.0 23.1 Syed Muthahar Saqaf (20 July 2011). "Bridges make major links". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-editorialfeatures/bridges-make-major-links/article2260786.ece. பார்த்த நாள்: 18 June 2013.
- ↑ "NHAI warns of possible collapse of Mahanadi bridge". The Odisha Diary, 4 March 2009. Archived from the original on 2013-06-30. பார்க்கப்பட்ட நாள் 2013-04-29.
- ↑ "Second Narmada Bridge". Structurae. பார்க்கப்பட்ட நாள் 2011-07-06.
- ↑ "India's 15 most amazing bridges". Prakasham Bridge. Rediff Business. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
- ↑ "Bridges: The Spectacular Feat of Indian Engineering By R.R.Bhandari" (PDF). Archived from the original (PDF) on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2018-05-31.
- ↑ "Sharavathi Bridge near Honnavar, Karnataka". Freyssinet Prestressed Concrete Company Ltd (FPCC). Archived from the original on 2014-01-07. பார்க்கப்பட்ட நாள் 2012-01-07.
- ↑ "Airoli Bridge across Thane Creek". Afcons Infrastructure Limited. Archived from the original on 2011-07-07. பார்க்கப்பட்ட நாள் 2011-07-05.
- ↑ http://www.bl.uk/onlinegallery/onlineex/apac/photocoll/r/019pho000000394u00061000.html
- ↑ "Chamravattom RcB Opens". Archived from the original on 2013-01-03. பார்க்கப்பட்ட நாள் 2018-05-31.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ R., Rajaram (9 March 2012). "Work on two rail bridges across Cauvery, Coleroon begins". தி இந்து. http://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/work-on-two-rail-bridges-across-cauvery-coleroon-begins/article3012093.ece. பார்த்த நாள்: 18 June 2013.
- ↑ "Famous Bridges of India – Nivedita Setu". India Travel News. Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2011-07-06.
- ↑ "Second Hooghly Bridge". Structurae. பார்க்கப்பட்ட நாள் 2011-07-05.
- ↑ "NH 17: preliminary notification issued for land acquisition". sfxkutam. Archived from the original on 2016-06-05. பார்க்கப்பட்ட நாள் 2012-11-20.
- ↑ "Landmark Bridges of India". Project Monitor. Archived from the original on 2011-07-15. பார்க்கப்பட்ட நாள் 2011-07-05.
- ↑ "New Jajmau bridge has no streetlights". The Times of India. 24 April 2011 இம் மூலத்தில் இருந்து 2012-07-12 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120712200551/http://articles.timesofindia.indiatimes.com/2011-04-24/kanpur/29471854_1_bridge-streetlights-killer-stretch. பார்த்த நாள்: 2011-11-01.
- ↑ "Howrah Bridge". Structurae. பார்க்கப்பட்ட நாள் 2011-07-05.