பவானி ஊராட்சிக் கோட்டை மலையும் கோயில்களும் (நூல்)

பவானி ஊராட்சிக் கோட்டை மலையும் கோயில்களும் அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி எழுதிய,தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் பவானி வட்டத்தில் அமைந்துள்ள ஊராட்சிக் கோட்டை மலை மற்றும் அப்பகுதியிலுள்ள கோயில்களைப் பற்றி விவாதிக்கும் நூலாகும். [1]

பவானி ஊராட்சிக் கோட்டை மலையும் கோயில்களும்
நூல் பெயர்:பவானி ஊராட்சிக் கோட்டை மலையும் கோயில்களும்
ஆசிரியர்(கள்):அனந்தபுரம் கோ.கிருட்டினமூர்த்தி
வகை:வரலாறு
துறை:ஊராட்சி
இடம்:எம்.ஜி.ஆர்.நகர்,
சென்னை 600 078
மொழி:தமிழ்
பக்கங்கள்:132
பதிப்பகர்:அருள் பதிப்பகம்
பதிப்பு:2008

அமைப்பு

தொகு

இந்நூல் ஊரும் பேரும், ஊராட்சிக் கோட்டை கல்வெட்டுகள், ஊராட்சிக் கோட்டை மலையும் கோயிலும், வேதகிரி மலையில் சைவ வைணவக் கோயில்கள், கோயில் கொடையாளர்கள், வழிபாடும் விழாக்களும், பிற கோயில்கள் என்ற ஏழு தலைப்புகளையும், நான்கு பின்னிணைப்புகளையும் கொண்டு அமைந்துள்ளது.

உசாத்துணை

தொகு

'பவானி ஊராட்சிக் கோட்டை மலையும் கோயில்களும்', நூல், (2008; அருள் பதிப்பகம், பெரியார் தெரு, சென்னை)

மேற்கோள்கள்

தொகு
  1. "Pudukottai District Central Library". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-10-02.