பவித்திரம்

பவித்திரம் (Pavithiram) என்பது தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் கிராமம். இது வரகூரிலிருந்து 1.5 கி.மீ தூரத்திலும் எருமைப்பட்டியிலிருந்து 8 கி.மீ. தொலைவிலும் தாத்தையங்கார்ப்பேட்டையிலிருந்து 9 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

பவித்திரம்
கிராமம்
பவித்திரம் is located in தமிழ் நாடு
பவித்திரம்
பவித்திரம்
தமிழ்நாட்டில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 11°08′29″N 78°21′49″E / 11.14139°N 78.36361°E / 11.14139; 78.36361
நாடு India
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்தமிழ்நாடு
மாவட்டம் (இந்தியா)நாமக்கல் மாவட்டம்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்8,172
மொழி
 • அலுவல்தமிழ்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)

மக்கள்தொகை தொகு

2011ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்த கிராமத்தில் 915 பேர் 271 குடும்பங்களாக வசித்தனர்.[1]

எழுத்தறிவு விகிதம் 64.7%; 72.97% ஆண்களும் 56.9% பெண்களும் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[1]

அரசியல் தொகு

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கிராமத் தலைவர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Pavithiram Village Population - Namakkal, Namakkal, Tamil Nadu". Censusindia2011.com. பார்க்கப்பட்ட நாள் 2023-01-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவித்திரம்&oldid=3874280" இலிருந்து மீள்விக்கப்பட்டது