பவுலியா
வரிக்கீறு தண்ணீர் பாம்பு (பவுலியா பிசுகேடர்r)
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பைதானியிடே
பேரினம்:
பவுலியா

தியாபால்டு, 1868
சிற்றினம்

9, உரையினை காண்க

பவுலியா (Fowlea) என்பது கொலுபிரிடே குடும்பத்தின் நேட்ரிசினே துணைக்குடும்பத்தில் உள்ள பாம்புகளின் பேரினமாகும். இந்தப் பேரினம் ஆசியாவில் காணப்படுகிறது.

சிற்றினங்கள்

தொகு

பின்வரும் சிற்றினங்கள் இப்பேரினத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.[1]

  • பவுலியா அசுபெரிமா[2] (பௌலெங்கர், 1891) -பௌலெங்கர் தண்ணீர் பாம்பு
  • பவுலியா பிளாவிபங்க்டாட்டா[3] (காலோவெல், 1860-மஞ்சள்-புள்ளி தண்ணீர் பாம்பு
  • பவுலியா மெலன்சோசுடா[4] (கிரேவன்கார்ஸ்ட், 1807) -சாவக்ம் தண்ணீர் பாம்பு
  • பவுலியா பிசுகேட்டர்[5] (சினைடர், 1799) - வரிக்கீறு தண்ணீர் பாம்பு
  • பவுலியா பங்சுலட்டா[6] (குந்தர், 1858) -புள்ளி தண்ணீர் பாம்பு
  • பவுலியா சான்கிஜோகானிசு[7] (பௌலெங்கர், 1890) -தூய யோவான் தண்ணீர் பாம்பு
  • பவுலியா இசுக்நுரென்பெர்கெரி[8] (கிராமர், 1977) -பட்டை கழுத்து தண்ணீர் பாம்பு
  • பவுலியா யுனிகலர்[9] எப். முல்லர், 1887) -திக்ரி தண்ணீர் பாம்பு
  • பவுலியா யுன்னானென்சிசு[10] (ஆண்டர்சன், 1879) -யுன்னான் இடலைந் நிறத் தண்ணீர் பாம்பு

இந்தப் பேரினத்தைச் சேர்ந்த பௌலெஞ்சர் தண்ணீர் பாம்பு மற்றும் வரிக்கீறு தண்ணீர் பாம்பு போன்ற சில பாம்புகள் செனோக்ரோபிசு பேரினத்திலிருந்து பவுலியா பெரினத்திற்கு மாற்றப்பட்டன.

குறிப்பு: அடைப்புக்குறிக்குள் உள்ள இருசொற் பெயரீடு, இந்த சிற்றினங்கள் முதலில் பெளலியவினைத் தவிர வேறு ஒரு பேரினத்தில் விவரிக்கப்பட்டிருப்பதைக் குறிக்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Genus Fowlea at The Reptile Database. The Reptile Database. www.reptile-database.org.
  2. George Albert Boulenger (1891). "Description of new oriental reptiles and batrachians". Annals and Magazine of Natural History (Taylor and Francis, Ltd. London) 6: 279–283. https://www.biodiversitylibrary.org/bibliography/15774. 
  3. Fowlea flavipunctata at the Reptarium.cz Reptile Database. Accessed 28 October 2012.
  4. Fowlea melanzosta at the Reptarium.cz Reptile Database
  5. https://reptile-database.reptarium.cz/species?genus=Fowlea&species=piscator
  6. Pauwels,O.S.G.; David, P., Nutphand, W. & Chimsunchart, C. 2001 First record of Xenochrophis punctulatus (Günther 1858) (Serpentes: ColubridaNatricinae) from Thailand. Hamadryad 26 (2): 247-252
  7. Ghosh, A.; Das, A. (2021). "Fowlea sanctijohannis". The IUCN Red List of Threatened Species. 2021. IUCN: e.T191980A2023591. Retrieved 3 July 2024.
  8. Basri, M.; Nasar, Z. (2024-03-28). "New Locality Record of Bar-Necked Keelback Fowlea Schnurrenbergeri (Kramer, 1977) in Northeastern Punjab, Pakistan Schnurrenbergeri (Kramer, 1977) in Northeastern Punjab, Pakistan". Journal of Bioresource Management. 11 (1): 136–139 – via CORE Scholar.
  9. Amarasinghe, A.A.Thasun; Bandara, Sanjaya K.; Weerakkody, Sanjaya; Campbell, Patrick D.; Marques, David A.; Danushka, A. Dineth; de Silva, Anslem; Vogel, Gernot (2022). "Systematics of the Sri Lankan water snakes of the genus Fowlea Theobald 1868 (Reptilia: Natricidae)". Herpetologica 78 (3): 201–219. doi:10.1655/Herpetologica-D-22-00004. 
  10. Zhou, Z.; Rao, D.-q. (2012). "Fowlea yunnanensis (formerly as: Atretium yunnanensis)". IUCN Red List of Threatened Species 2012: e.T191979A2023450. https://www.iucnredlist.org/species/191979/2023450. பார்த்த நாள்: 22 January 2023. 

மேலும் வாசிக்க

தொகு
  • Theobald W (1868). "Catalogue of the Reptiles of British Birma [sic], embracing the Provinces of Pegu, Martaban, and Tenasserim; with descriptions of new or little-known species". Journal of the Linnean Society. Zoology. (London) 10: 4–67. (Fowlea, new genus, p. 48).
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவுலியா&oldid=4123596" இலிருந்து மீள்விக்கப்பட்டது