பவுலியா யுனிகலர்
பவுலியா யுனிகலர் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | பைதானியிடே
|
பேரினம்: | பவுலியா
|
இனம்: | கே. யுனிகலர்
|
இருசொற் பெயரீடு | |
பவுலியா யுனிகலர் (முல்லர், 1887) |
பவுலியா யுனிகலர் (Fowlea unicolor) என்பது கொலுபிரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாம்பு சிற்றினமாகும். தற்போது அறியப்பட்டபடி, இது இலங்கையில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[1] இருப்பினும் இது தென்னிந்தியாவிலும் காணப்படலாம்.[2] ப. யுனிகலர் ஒப்பீட்டளவில் சீரான பழுப்பு நிற முதுகினைக் கொண்டுள்ளதால் இப்பெயரிடப்பட்டது. ப. யுனிகலர் பின் வரும் பண்புகளால் பிற சிற்றினங்களிலிருந்து வேறுபடுகின்றது. முதிர்ச்சியடைந்த பாம்பில் ஆண் அதிகபட்ச மொத்த நீளம் 662 மிமீ ஆகவும் பெண் பாம்பில் இது 714 மிமீ ஆகவும் உள்ளது. இப்பாம்பு நீளமான வாலினைக் கொண்டுள்ளது. இது உடல் நீளத்தில் 32.0–35.3% சதவிகிதமாகும்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Fowlea unicolor at the Reptarium.cz Reptile Database
- ↑ Amarasinghe, A.A.Thasun; Bandara, Sanjaya K.; Weerakkody, Sanjaya; Campbell, Patrick D.; Marques, David A.; Danushka, A. Dineth; de Silva, Anslem; Vogel, Gernot (2022). "Systematics of the Sri Lankan water snakes of the genus Fowlea Theobald 1868 (Reptilia: Natricidae)". Herpetologica 78 (3): 201–219. doi:10.1655/Herpetologica-D-22-00004.
- ↑ Smith, M.A. 1943. The Fauna of British India, Ceylon and Burma, Including the Whole of the Indo-Chinese Sub-Region. Reptilia and Amphibia. 3 (Serpentes). Taylor and Francis, London. 583