பஸ் கண்டக்டர்

பஸ் கண்டக்டர் 1986-ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். எஸ். வி. சேகர் நடித்த இப்படத்தை விஜயலிங்கம் இயக்கினார். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ்.

பஸ் கண்டக்டர்
இயக்கம்விஜயலிங்கம்
தயாரிப்புஜெய்கீதா மூவீஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஎஸ். வி. சேகர்
இளவரசி
கவுண்டமணி
வெளியீடு1986
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள் தொகு

  1. http://spinningwax.ecrater.com/p/2519509/bollywood-indian-bus-conductor-shankar?
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஸ்_கண்டக்டர்&oldid=2706120" இலிருந்து மீள்விக்கப்பட்டது