பாகல்கோட்டை
(பாகல்கோட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பாகல்கோட்(ಬಾಗಲಕೋಟೆ கன்னடம்) அல்லது பாகல்கோட்டை கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். இந்நகரம் பாகல்கோட் மாவட்டத்தின் தலைநகரமாகும். பாகல்கோட் மாவட்டம் திரு. ஜெ. ஹச். பாடேல் முதலமைச்சராக இருந்த பொழுது பிஜாபூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து உருவாக்கப்பட்டது. 1865ஆம் ஆண்டு முதல் இந்நகரத்தின் நகராட்சி இயங்கிவருகிறது. உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கும் பட்டடக்கல் கோயில்கள் இந்த மாவட்டத்தில் உள்ளன.[1]
பாகல்கோட்டை
பாகல்கோட்டே | |
---|---|
நகராட்சி | |
ஆள்கூறுகள்: 16°10′54″N 75°41′45″E / 16.1817°N 75.6958°E | |
Country | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | பாகல்கோட்டை மாவட்டம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 48.25 km2 (18.63 sq mi) |
ஏற்றம் | 770 m (2,530 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,12,068 |
• அடர்த்தி | 2,300/km2 (6,000/sq mi) |
மொழி | |
• ஆட்சிமொழி | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
பின் குறியீடு | 587101-105 |
தொலைபேசி குறியீடு | 08354 |
வாகனப் பதிவு | KA-29,KA-48 |
இணையதளம் | bagalkot |
மேற்கோள்கள்
தொகு- ↑ "தென்னிந்திய வட இந்தியக் கலைகளின் சங்கமம்... பட்டடக்கல் தொகுப்புக் கோயில்கள்! #Pattadakal". விகடன். https://www.vikatan.com/spiritual/temples/130506-glory-of-pattadakal-temple. பார்த்த நாள்: 15 May 2022.