பாகீரதி (இராகம்)

(பாகீரதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பாகீரதி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 20 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4 ஆவது சக்கரத்தின் 2 ஆவது மேளமாகிய நடபைரவி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.


இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகீரதி_(இராகம்)&oldid=4144197" இலிருந்து மீள்விக்கப்பட்டது